???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 '7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னர் நல்ல முடிவை எடுப்பார்': முதல்வர் பழனிசாமி நம்பிக்கை 0 'குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையை மேற்கொள்ள ஆண்கள் முன்வர வேண்டும்': அமைச்சர் 0 என்னை ஒழித்துகட்ட முயற்சி: நடிகை சனம் ஷெட்டி மீது தர்ஷன் புகார் 0 திருப்பூரில் லாரி - பேருந்து மோதி விபத்து: 13 பேர் பலி 0 இந்தியன்-2 படப்பிடிப்பில் விபத்து: 3 பேர் உயிரிழப்பு 0 பா.ஜ.க எம்.எல்.ஏ மீது கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு 0 எம்.ஜி.ஆர் சிலைக்கு காவி சாயம்: சர்ச்சை! 0 திட்டமிட்டபடி சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடைபெறும்: இஸ்லாமிய அமைப்புகள் 0 கர்நாடக பா.ஜ.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ரகசிய கூட்டம்! 0 தயாரிப்பாளர்களுக்கு செலவு வைக்கிறார் நயன்தாரா: தயாரிப்பாளர் புகார்! 0 சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற தெலுங்கானா அரசு முடிவு 0 கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 2000ஐ தொட்டது! 0 மகாராஷ்டிராவில் NPR அமல்படுத்தப்படும்: உத்தவ் தாக்கரே 0 சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தத் தடை! 0 "மாதவிடாய் காலத்தில் சமைக்கும் பெண்கள் நாயாகப் பிறப்பார்கள்"
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பினராயி விஜயனுக்கு எதிராக கேரளா ஆளுநர் போர்க்கொடி!

Posted : வியாழக்கிழமை,   ஜனவரி   16 , 2020  20:57:46 IST

மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக கேரள அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இந்த விவகாரம் குறித்து பேசிய கேரளா மாநிலம் ஆளுநர் ஆரிப் முகமது கான், ‘அவர்கள் செய்தது நான் தவறு என்று கூறவில்லை. உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்வதற்கு அவர்களுக்கு எல்லா உரிமையும் உள்ளது. ஆனால், அதற்கு முன்னதாக என்னிடம் உரிய அனுமதி பெறுவது என்பதுதான் சரியான செய்முறை.

மாநிலத்தின் அரசியலமைப்புத் தலைவரான நான், செய்தித் தாள்களின் மூலமே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்துக்கு எதிராக மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளது என்று தெரிந்துகொண்டேன். ஆளுநரின் அனுமதியில்லாமல் மாநில அரசு இதனை செய்ய முடியுமா என்பது குறித்து நான் ஆய்வு செய்யவுள்ளேன்’ என்று தெரிவித்தார்



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...