???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி 0 வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது: குடியரசு தலைவருக்கு 18 கட்சிகள் கோரிக்கை 0 2018-2019 ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் 30-ந் தேதியுடன் நிறைவு 0 தமிழகத்தில் இதுவரை 5 லட்சத்து 58 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிப்பு 0 போதைப்பொருள் வழக்கில் ரகுல் பிரீத்சிங், தீபிகா படுகோனே விசாரணைக்கு ஆஜராக உத்தரவு 0 கட்டணம் வசூலித்த 9 பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு 0 இந்திய கலாசார ஆய்வுக்குழுவில் தமிழர் வேண்டும்: முதலமைச்சர் கடிதம் 0 தனியார் பள்ளிகளிலிருந்து அரசு பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களை கணக்கெடுப்பு 0 மத்திய ரயில்வே இணையமைச்சர் கொரானாவால் உயிரிழப்பு 0 குட்கா விவகார திமுக மனு மீது இன்று இடைக்கால உத்தரவு! 0 மொழித்திமிர் காட்டிய அதிகாரி இந்தி பூமிக்கு மாற்றப்பட வேண்டும்: ராமதாஸ் 0 மக்களைக் காக்க வேண்டிய அரசு கொல்லும் அரசாக மாறிவிட்டது: மு.க.ஸ்டாலின் 0 இடைநீக்கத்தை ரத்து செய்யும் வரை நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு 0 நவம்பர் முதல் வாரம் கல்லூரிகள் திறப்பு 0 மாணவர் சேர்க்கை தகவல்களை அக்டோபர் 7-ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும்: பள்ளிக்கல்வித்துறை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

முப்பதாயிரம் வாடகையில் வீடு! இரண்டு கோடி வருமானம்! அதிரவைத்த பிக்பாக்கெட்!

Posted : வியாழக்கிழமை,   டிசம்பர்   26 , 2019  05:46:27 IST


Andhimazhai Image

சமீபத்தில் ஹைதராபாத் ரயில்வே காவல்துறையினர் பிக்பாக்கெட் அடிக்கும் நபரை கைது செய்துள்ளனர். ஆரம்பத்தில் சாதாரண பிக்பாக்கெட் ஆசாமி என நினைத்தனர். ஆனால் அவரிடமிருந்து பதிமூன்றரை லட்சம் ரூபாய் மற்றும் அறுநூற்று அறுபத்து எட்டு சவரன் நகையும் இருந்தபோது அதிர்ச்சி அடைந்தனர். இவரிடம் விசாரணை செய்தபோது பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன.

 

அவர் பெயர் சிங். உத்தரபிரதேசத்தில் பிறந்தவர். கடந்த 2004 ஆம் ஆண்டு புனேவுக்கு குடிபெயர்ந்தார். அப்போது முதல் அவரின் வேலையே பிக்பாக்கெட் அடிப்பதுதான் இதுவரை இந்த வேலையில் அவர் சம்பாதித்த தொகை சுமார் இரண்டு கோடி ரூபாய் !

 

முன்பதிவு செய்து அல்லது முன்பதிவு செய்யாத ரயில்வே டிக்கெட்டில் பயணிப்பார். அவருடன் பயணிக்கும் நபர்களிடம் திருடுவார். ஒரு பயணத்திற்கு இருபதாயிரம்  வரை அடித்துவிடுவார். மாதத்திற்கு 8 பயணங்கள்  செய்வாராம்!

 

இவர் மீது 400 வழக்குகள் உள்ளது. இதுமட்டுமல்லாமல் இவர் தங்கிருக்கும் அடிக்குமாடி குடியிருப்புக்கு மாதம் முப்பதாயிரம் ரூபாய் வாடகையாக கொடுத்து வந்துள்ளார். மேலும் இவரின் இரு குழந்தைகளுக்கு கல்விக்கட்டணமாக ஆண்டுக்கு ரூ 2 லட்சம் வரை செலுத்தி வருகிறாராம்!

 

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...