???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கர்நாடக தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது: கருத்துக்கணிப்பில் தகவல் 0 நடிகா் மன்சூா் அலிகானுக்கு நிபந்தனை ஜாமீன் 0 இங்கிலாந்து இளவரசர் வில்லியமுக்கு மூன்றாவது குழந்தை: வாழ்த்துகள் குவிகின்றன! 0 போராட்டத்தை ஒழுங்கு படுத்துவதுதான் அரசின் கடமை: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் சுளீர்! 0 இந்துஸ்தான் போட்டோ தொழிற்சாலை நிரந்தரமாக மூடப்படுகிறது: மத்திய அரசு அறிவிப்பு 0 காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு பரிசுத்தொகை வழங்கினார் முதல்வர் 0 உள்ளாட்சித் தேர்தலில் போட்டி: கமல்ஹாசன் அறிவிப்பு 0 அந்திமழை – ZHAKART இணைந்து நடத்தும் நூல் விமர்சனப் போட்டி! 0 முதல்வர்களுக்கு பிரதமர் அழைப்பு: டெல்லி செல்கிறார் தமிழக முதல்வர்! 0 சச்சினுக்கு 45வது பிறந்த நாள்; ரசிகர்கள் வாழ்த்து! 0 சினிமாவாகிறது உடுமலை சங்கர் கொலை சம்பவம்! 0 நிர்மலா தேவியின் சிபிசிஐடி காவல் இன்றுடன் முடிகிறது! 0 பா.ஜ.க-வும் அதிமுக-வும் இரட்டை குழல் துப்பாக்கி தான்: ஸ்டாலின் 0 எஸ்.வி.சேகரின் பதிவை ஏற்றுக்கொள்ள முடியாது: ரஜினிகாந்த் 0 காவிரி மேலாண்மை வாரியம்: திமுக மற்றும் தோழமை கட்சிகள் மனிதச் சங்கிலி போராட்டம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பி.எஃப் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ 1000 ஆக நிர்ணயம்

Posted : வியாழக்கிழமை,   ஆகஸ்ட்   28 , 2014  05:13:16 IST

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ஆயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது என வருங்கால வைப்பு நிதி அமைப்பின் ஆணையர் கே.கே. ஜலான் தெரிவித்தார். இபிஎஸ்-95 பிரிவின் கீழ் பலன் பெற்று வருபவர்களுக்கு இந்த வசதி வழங்கப்பட உள்ளது. இத்திட்டம் மூலம் 28 லட்சம் சந்தாதாரர்கள் உடனடியாக பயன்பெறுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் உறுப்பினராக சேருவதற்கான ஊதிய வரம்பு 15 ஆயிரம் ரூபாயாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முறை சார்ந்த தொழில்களில் பணிபுரிந்து வரும் 50 லட்சம் பேர் பலன் பெறுவார்கள் என்றும் ஜலான் தெரிவித்தார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...