???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நடிகர்களின் பிடிவாரண்ட்: உயர்நீதிமன்றம் தடை 0 பாபர் மசூதி வழக்கு: அத்வானி ஆஜராக உத்தரவு 0 சிறையில் என்னை ஆராய்ந்தேன்!: வைகோ 0 ஆன்லைனில் தமிழக அரசு மீன் விற்பனை! 0 பாலில் ரசாயனமா?: நிறுவனம் மறுப்பு 0 கெட்டுப்போனால்தான் பால்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 0 வைரவிழா அழைப்பிதழை பெற்றுக்கொண்டார் கருணாநிதி 0 'பிரதமருக்குக் கிடைத்த அடிமைகள்': துரைமுருகன் தாக்கு 0 வைகோவிற்கு ஜாமின் 0 விவசாயிகளுக்கு ரூ.403 கோடி இழப்பீடு 0 விவசாயிகளுக்கு ரூ.403 கோடி இழப்பீடு 0 தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது 0 42வது நாளாக நெடுவாசல் போராட்டம்! 0 புலன் மயக்கம் -40 - வயது வந்தவர்களுக்கு மட்டும்- ஆத்மார்த்தி எழுதும் தொடர் 0 11-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு: அரசாணை வெளியீடு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

வருங்கால வைப்பு நிதிக்கு 8.75% வட்டி நீட்டிப்பு

Posted : புதன்கிழமை,   ஆகஸ்ட்   27 , 2014  01:17:30 IST

வருங்கால வைப்பு ‌நிதிக்கு நடப்பு நிதி ஆண்டில் அளிக்கப்பட உள்ள வட்டி எவ்வளவு என்பதை இபிஎஃப்ஓ அமைப்பு அறிவித்துள்ளது. அதன்படி, கடந்த ஆண்டில் வருங்கால வைப்பு நிதிக்கு வழங்கப்பட்ட 8.75 சதவிகித வட்டியே நடப்பு நிதி ஆண்டுக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடந்த பிஎஃப் வாரியக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. நாடு முழுவதும் சுமார் 4 கோடி தொழிலாளர்களின் சம்பளத்தில் 12 சதவிகிதம் வருங்கால வைப்பு நிதியாக பிடித்தம் செய்யப்படுகிறது. அதற்கு இணையாக நிறுவனத் தரப்பிலும் நிதி அளிக்கப்படுகிறது. இந்த தொகையை வைப்பு நிதி அமைப்பு நிர்வகித்து வருவதுடன், ஆண்டுதோறும் அதற்கு வட்டியை நிர்ணயிக்கிறது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...