???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணமான அமைச்சர் வேலுமணி பதவி விலக வேண்டும்: ஸ்டாலின் 0 15 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி சேர்ந்த மாதவன் - சிம்ரன் 0 பாகிஸ்தான் மீது இந்திய அணி நடத்திய மற்றொரு தாக்குதல்: கிரிக்கெட் வெற்றி குறித்து அமித்ஷா! 0 நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் 0 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்! 0 வெப்ப அலை காரணமாக ஒரே நாளில் 29 உயிரிழப்பு 0 நீட், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட வலியுறுத்துவோம்: டி. ஆர். பாலு 0 நீட் தேர்வு தோல்வியால் எடப்பாடியைச் சேர்ந்த மாணவர் தற்கொலை 0 தமிழக உரிமைகளை டெல்லியில் அடகு வைத்துவிட்டு திரும்பியுள்ளார் முதலமைச்சர்: ஸ்டாலின் குற்றச்சாட்டு 0 தமிழ்ச் சூழலின் அவலம் பற்றிய புலம்பலில் இருக்கும் இன்பம் அலாதியானது!- காலச்சுவடு கண்ணன் நேர்காணல்! 0 மீன்பிடி தடைகாலம் நிறைவடைந்து கடலுக்குள் சென்றனர் மீனவர்கள்! 0 ஒற்றுமையோடு செயல்பட்டால் ஸ்டாலின் முதல்வராவது உறுதி: ப.சிதம்பரம் 0 முத்தலாக் மசோதாவை மாநிலங்களவையில் எதிர்ப்போம்: நிதிஷ் குமார் 0 கொரியாவில் சர்வதேச பட விழாவில் திரையிட சூப்பர் டீலக்ஸ் தேர்வு! 0 மெட்ரோவில் இலவச பயணம் செய்ய அனுமதியளிக்கக் கூடாது: மோடிக்கு மெட்ரோ மேன் கடிதம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஒரே நாளில் வெளியாகியுள்ள இரு உச்சநட்சத்திரங்களின் படங்கள்!

Posted : புதன்கிழமை,   ஜனவரி   09 , 2019  23:28:42 IST

தமிழ் சினிமாவின் இரு பெரும் உச்ச நட்சத்திரங்களான ரஜினி, அஜித் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியானதால், ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா வட்டாரங்களிலும் இருப்படங்களும் கவனத்தை ஈர்த்துள்ளன. திரையரங்குகளின் முன்பு கட் அவுட் வைத்தும், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
 
கோலிவுட் சினிமாவில் இரண்டு பெரும் நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வரும் போது, சம்பந்தப்பட்ட நடிகர்களின் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் மோதிக்கொள்ளும் வழக்கத்தை பேட்ட, விஸ்வாசம் படங்கள் மாற்றி எழுதியுள்ளது.
 
பேட்ட படத்தில் சூப்பர்ஸ்டாருடன் இணைந்து விஜய் சேதுபதி, சசிகுமார் பாபி சிம்ஹா, நவாசுதின் சித்திக் என மல்டி ஸ்டார்கள் நடித்துள்ள நிலையில் விஸ்வாசம் படத்தை அஜித் எனும் தனி ஒருவன் மட்டுமே தாங்கி நிற்கிறார். இந்நிலையில், இந்த இரண்டு படங்களுக்குமே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...