???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 வீரரின் சடலத்துடன் செல்ஃபி எடுத்த மத்திய அமைச்சர் 0 குறைவான பாதுகாப்பே புல்வாமா தாக்குதலுக்கு காரணம்: உளவுத்துறை முன்னாள் தலைவர் கருத்து 0 ரஜினியின் அறிக்கைக்கு தமிழிசை வரவேற்பு! 0 எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை: ரஜினி அறிவிப்பு 0 கிரண்பேடியை திரும்பப் பெற வேண்டும்: மு.க. ஸ்டாலின் 0 ஸ்டெர்லைட் ஆலை வழக்கு: இன்று தீர்ப்பு! 0 சட்டையைக் கிழித்துக் கொள்ள மாட்டேன்: மு.க.ஸ்டாலினை விமர்சித்த கமல் 0 நிதியமைச்சர் பொறுப்பை ஏற்றார் அருண் ஜெட்லி 0 உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: முதலமைச்சர் 0 சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பணி இடமாற்றம்! 0 வீர மரணம் அடைந்த தமிழக வீரர்களின் குடும்பத்தினருக்கு 20 லட்சம் ரூபாய் நிதியுதவி: முதல்வர் 0 முகாமுக்கு கொண்டுசெல்லப்பட்டது சின்னதம்பி யானை! 0 தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம்: பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு! 0 கிரண்பேடியை திரும்ப பெறுங்கள்: நான்காவது நாளாக நாராயணசாமி போராட்டம் 0 அன்வர் ராஜாவை தகுதிநீக்க கோரிய மனு:குடியரசுத்தலைவர் நிராகரிப்பு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பெட்ரோல் விலை ரூ.2.19 உயர்வு

Posted : திங்கட்கிழமை,   ஏப்ரல்   04 , 2016  23:27:12 IST

பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி, எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த விலை உயர்வு, நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. சர்வதேச அளவில், கச்சா எண்ணெய் பேரல் ஒன்றிற்கான விலையில் மாற்றம் கண்டுள்ளதை அடுத்து, பெட்ரோலிய பொருட்களுக்கான விலை பட்டியலை, எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்துள்ளன. இதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 19 காசு உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ளூர் வரிகள் உட்பட, லிட்டருக்கு 59 ரூபாய் 13 காசுகளுக்கு விற்பனையான பெட்ரோல் விலை, 61 ரூபாய் 32 காசுகள் உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலையைப் போன்று டீசல் விலையும், லிட்டருக‌கு 98 காசு அதிகரித்துள்ளது. சென்னையில், உள்ளூர் வரிகள் உட்பட, லிட்டர் 49 ரூபாய் 9 காசாக விற்பனையான டீசல், ஒரு ரூபாய் உயர்ந்து, 50 ரூபாய் 9 காசாக உள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஆகியவை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளன.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...