?????? ?????? ?????????? ??????????????
?????? ?????? ?????????? ?????? ???????????. ?????? ????? ??????? ??????????????..
?????????? ?????????? ????

??????????????? ????????, ??????????????? ?????????? ????????? ??????????
???????? ??????? 200 ??????????????? ???????

???????? ??????????
முன்னாள் அமைச்சர் பா. வளர்மதிக்கு பெரியார் விருது!
ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில், தமிழ் மொழியின் வளர்ச்சி மற்றும் இலக்கியத்தில் பங்காற்றியதற்காக உரிய நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு…
????????????, ?????? ?????????? ???????? ?????? ???????????. ?????? ????? ????????????, ???????? ??????????????.
முன்னாள் அமைச்சர் பா. வளர்மதிக்கு பெரியார் விருது!
Posted : சனிக்கிழமை, ஜனவரி 13 , 2018 03:39:37 IST
ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில், தமிழ் மொழியின் வளர்ச்சி மற்றும் இலக்கியத்தில் பங்காற்றியதற்காக உரிய நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு விருதுகளும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், கடந்த 2017ஆம் ஆண்டிற்கான விருதுகளை முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். அதன்படி, திருவள்ளுவர் விருது முனைவர் கோ.பெரியண்ணனுக்கும், தந்தை பெரியார் விருது பா.வளர்மதிக்கும், அம்பேத்கர் விருது மருத்துவர் ஜார்ஜ் மற்றும் கே.ஜே-விற்கும், பேரறிஞர் அண்ணா விருது சுப்ரமணியனுக்கும், காமராசர் விருது தினகரனுக்கும், தமிழ்த்தென்றல் திரு.வி.க விருது எழுத்தாளர் பாலகுமாரனுக்கும், மகாகவி பாரதியார் விருது பாரதிபாலனுக்கும், பாரதிதாசன் விருது ஜீவபாரதிக்கும், முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ.விஸ்வநாதம் விருது முனைவர் மருதநாயகத்திற்கும் வழங்கப்பட உள்ளது. இந்த விருதுகள் அனைத்தும் 16ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியின்போது வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
|