???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அஸாம் மாநிலத்தின் விளையாட்டுத் தூதுவராக தடகள வீராங்கனை ஹிமா தாஸ் நியமனம் 0 பாராளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம்: சபாநாயகர் அனுமதி 0 சேலத்தில் சீமான் திடீர் கைது! 0 ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி.தினகரனுக்கு எதிர்ப்பு 0 இமாசலப்பிரதேசத்தில் இந்திய போர் விமானம் விழுந்து நொறுங்கியது 0 ​சின்னத்திரை நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை 0 சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர்கள் மீது வழக்கறிஞர்கள் தாக்குதல்! 0 102 அடியை கடந்தது மேட்டூர் அணை நீர்மட்டம்! 0 சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு ஆதரவு: ரஜினிகாந்துக்கு அ.தி.மு.க. நாளேடு பாராட்டு 0 ஐடி ரெய்டு குறித்து முதல்வர் மெளனமாக இருப்பது ஏன்?: ஸ்டாலின் கேள்வி 0 நீட் தேர்வு எழுதாமல் மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவர்களின் சேர்க்கை ரத்து: உயர்நீதிமன்றம் 0 "போலியான காரணங்களை சொல்லி பணம் சேர்த்தேன்": ஒப்பந்ததாரர் வாக்குமூலம் 0 ஒப்பந்ததாரர் வீட்டில் கத்தை, கத்தையாக பணம்! 0 ஓபிஎஸ் மீதான சொத்துக்குவிப்பு புகாரை ஏன் சிபிஐ விசாரிக்கக் கூடாது?: உயர்நீதிமன்றம் 0 தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கான பயிற்சி அடுத்த மாதம் தொடங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பேரறிவாளனை விடுவிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

Posted : செவ்வாய்க்கிழமை,   டிசம்பர்   12 , 2017  06:01:50 IST

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும்  பேரறிவாளனை தற்போதைய சூழ்நிலையில் விடுவிக்கவோ, தண்டனையை குறைக்கவோ முடியாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. கடந்த 26 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் தன்னை விடுவிக்கக்கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இவ்வாறு தெரிவித்துள்ளது. பேரறிவாளன் தனது மனுவில் ’’வெடிகுண்டில் வைக்கப்பட்ட பேட்டரி நான் வாங்கி கொடுத்தது என்பது நிரூபிக்கப்படவில்லை. குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில் தனக்கு அளிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். வழக்கு விசாரணையை அடுத்து, வெடிகுண்டு தயாரிக்கப்பட்டது தொடர்பான சிபிஐ சிறப்புக்குழு விசாரணை அறிக்கையை பேரறிவாளன் தரப்பிற்குத் தர உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும் இதுதொடர்பாக ஜனவரி 24-ம் தேதி கூடுதல் பதில் அளிக்க சி.பி.ஐ மற்றும் மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...