???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் 0 பொங்கல் பரிசை வழங்க தடையில்லை: தேர்தல் ஆணையர் 0 உள்ளாட்சி தேர்தல்: திமுக மீண்டும் வழக்கு 0 தெலங்கானா என்கவுண்டர்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அதிருப்தி 0 ”நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரம் புரியனுமே": சுப்பிரமணியன் சுவாமி 0 தமிழக மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகாது: ரஜினி 0 அ.ம.மு.கவை அங்கிகரித்தது தேர்தல் ஆணையம்! 0 இனி 24x7 நேரமும் NEFT பரிவர்த்தனை செய்யலாம்! 0 டெல்லியில் தீவிபத்து: 32 பேர் உயிரிழப்பு 0 உன்னாவ் பெண் எரித்துக் கொலை: குற்றவாளிகளை ஒரு மாதத்தில் தூக்கிலிட வலியுறுத்தல் 0 உள்ளாட்சி தேர்தல்: கூட்டணி கட்சிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை 0 ஜார்க்கண்ட்; இன்று 2-வது கட்ட வாக்குப் பதிவு! 0 நடிகை மஞ்சு வாரியர் புகார்: இயக்குனர் கைது 0 சீதைகள் உயிருடன் எரிக்கப்படுகிறார்கள்: காங்கிரஸ் 0 சிறார் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு கருணை மனு உரிமை கூடாது: குடியரசுத் தலைவர்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மேட்டுப்பாளையத்தில் மக்கள் போராட்டம்!

Posted : திங்கட்கிழமை,   டிசம்பர்   02 , 2019  09:00:32 IST

மேட்டுப்பாளையம் நடூரில் சுவர் இடிந்து வீடுகளின் மீது விழுந்ததில் 17 உயிரிழந்ததற்கு காரணமானவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியதால் பதற்றம் நிலவியது.
 
சுவரை எழுப்பிய  சிவசுப்பிரமணியன் என்பவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் பலர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை முன்பு திரண்டு போராட்டம் நடத்தினர். உயிரிழந்தவர்களின் உடலை வாங்க அவர்களது உறவினர்கள் மறுப்பு தெரிவித்தனர்.
 
போராட்டம் நடத்தியவர்களை காவல்துறையினர் கண்மூடித்தனமாக விரட்டியடித்ததாக தெரிகிறது. இதனால் அங்கு பதற்றம் நிலவியது. 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...