???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நாளை கடைசி கட்ட வாக்குப்பதிவு! 0 நீர் திருட்டைத் தடுக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்ன?: நீதிமன்றம் கேள்வி 0 பரபரப்பான அரசியல் சூழலில் ராகுல்-சந்திரபாபு நாயுடு சந்திப்பு! 0 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி! 0 சிறப்பான செய்தியாளர் சந்திப்பு: மோடி குறித்து ராகுல் 0 சென்னையில் மழைக்கு வாய்ப்பு! 0 பி.எட். தேர்வு தேதி மாற்றம்: உயர் கல்வித்துறை அறிவிப்பு 0 மே 23-க்கு பிறகு திமுக ஆட்சி அமைக்கும்: ஸ்டாலின் உறுதி 0 நாளை மறுதினம் இறுதிகட்டத் தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவு! 0 கோட்சே விவகாரம்: பிரக்யா தாகுர் மன்னிப்பு கோரினார்! 0 கரூரில் கமல்ஹாசனை நோக்கி செருப்பு, முட்டை வீச்சு! 0 கோவில் கல்வெட்டில் தேனி எம்.பி. ஆனார் ஓபிஎஸ் மகன்! 0 கமல் முன்ஜாமின் கோரிய மனு: தீர்ப்பு ஒத்திவைப்பு! 0 மருத்துவ படிப்படிகளுக்கான கலந்தாய்வு: ஜூன் 26ம் தேதி தொடங்கும் என அறிவிப்பு! 0 இந்தியாவில் 300 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் ஐபிஎம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் சொத்துகள் முடக்கம்

Posted : வியாழக்கிழமை,   அக்டோபர்   11 , 2018  23:54:45 IST

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் ஆகியோரிடம் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் கடந்த சில மாதங்களாக தொடர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், டெல்லி, கொடைக்கானல், ஊட்டி, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான ரூ.54 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறையினர் முடக்கியுள்ளனர்.
 
கொடைக்கானலில் உள்ள ரூ.25 லட்சம் மதிப்புள்ள விவசாய நிலமும்,
ஊட்டியில் ரூ.3.75 கோடி மதிப்புள்ள ஒரு பங்களாவும் ரூ.50 லட்சம் மதிப்புள்ள மற்றொரு பங்களாவும், டெல்லி ஜோர்பா உள்ள ரூ.16 கோடி மதிப்புள்ள நிலமும் முடங்கப்பட்டுள்ளன. இதைபோன்று வெளிநாடுகளான லண்டனில் ரூ.8 கோடி மதிப்புள்ள சொத்துகளும், பார்சிலோனா மற்றும் ஸ்பெயினில் ரூ.14 கோடி மதிப்புள்ள சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன. இதேபோல, இருவருக்கும் சொந்தமான வங்கி லாக்கரில் உள்ள ரூ.90 லட்சம் ரொக்கமும் முடக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...