???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட மாணவி கைது 0 இந்தியர் எட்டு பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல்! 0 காவலர் தேர்வுக்கு இடைக்கால உயர்நீதிமன்றம் தடை 0 மக்கள் நீதி மய்யம் கட்சியின் 3-ம் ஆண்டு விழா: கமல் நிகழ்ச்சிகள் ரத்து 0 நீதித்துறை மீது நம்பிக்கை குறைந்துவிட்டது: உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வேதனை 0 எரிமலையின் ஓரத்தில் மோடி மகுடி வாசிக்கிறார்: வைகோ 0 மயிரிழையில் உயிர் தப்பினேன்: கமல்ஹாசன் 0 20 பேர் உயிரிழந்த திருப்பூர் விபத்து: பிரதமர் இரங்கல் 0 லைகா நிறுவனம் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு 0 '7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னர் நல்ல முடிவை எடுப்பார்': முதல்வர் பழனிசாமி நம்பிக்கை 0 'குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையை மேற்கொள்ள ஆண்கள் முன்வர வேண்டும்': அமைச்சர் 0 என்னை ஒழித்துகட்ட முயற்சி: நடிகை சனம் ஷெட்டி மீது தர்ஷன் புகார் 0 திருப்பூரில் லாரி - பேருந்து மோதி விபத்து: 13 பேர் பலி 0 இந்தியன்-2 படப்பிடிப்பில் விபத்து: 3 பேர் உயிரிழப்பு 0 பா.ஜ.க எம்.எல்.ஏ மீது கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ரஜினி ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்?: பழ. கருப்பையா

Posted : புதன்கிழமை,   ஜனவரி   22 , 2020  21:04:20 IST

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ பழ கருப்பையா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ரஜினியைப் பார்த்து அச்சம் உள்ளது. அதனாலே, ரஜினி எது சொன்னாலும் அஞ்சுகின்றனர். ரஜினியின் கருத்துக்கு வலிமை இருந்தால் மக்களிடம் ஊடுருவி நிற்கட்டும், எதற்கு பயப்பட வேண்டும்.

கருத்தை கருத்தால் மட்டுமே தான் வெல்ல முடியும் என்றும் ரஜினிகாந்த் அவுட்லுக் பத்திரிக்கையில் வந்ததைத்தான் கூறினேன் என்று கூறுகிறார். அதற்கு ஏன் ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டுமென்றால் முதலில் அவுட்லுக் பத்திரிக்கையைத் தான் மன்னிப்பு கேட்கச் சொல்ல வேண்டும்' என்று கூறினார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...