???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஜார்க்கண்ட் தேர்தல்: இன்று 3-வது கட்ட வாக்குப்பதிவு 0 குடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு: ஐபிஎஸ் அதிகாரி ராஜினாமா 0 அசாம் முதல்வர் இல்லம் மீது கல் வீசி தாக்குதல்! 0 ராகுல் மட்டுமே மோடிக்கு மாற்று: அசோக் கெலாட் 0 நீதிமன்ற தீர்ப்பு அதிமுகவுக்கு கிடைத்த மரண அடி: ஸ்டாலின் 0 எங்கள் நாடு மத நல்லிணக்கம் கொண்டது: வங்காளதேசம் 0 குரூப் 1 தேர்வு சர்ச்சை: டி.என்.பி.எஸ்.சி விளக்கம் 0 நதிகளை தூய்மைப்படுத்த பசுமைத் தீர்ப்பாயம் காலக்கெடு 0 மாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்ட திருத்த மசோதா! 0 ரஜினியுடன் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்! 0 குடியுரிமை சட்ட திருத்த மசோதா: வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம்! 0 உ.பி.: பாலியல் வழக்குகளை விசாரிக்க 218 விரைவு நீதிமன்றங்கள்! 0 குடியுரிமைக்கு 12 லட்சம் பேர் விண்ணப்பம்: நித்தியானந்தா 0 வெங்காய விலையை கட்டுப்படுத்த திராணி இல்லையா? மு.க.ஸ்டாலின் கேள்வி 0 கர்நாடகா: 12 தொகுதிகளை கைப்பற்றியது பாஜக!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய் நட்டத்தில் பேடிஎம்!

Posted : செவ்வாய்க்கிழமை,   செப்டம்பர்   10 , 2019  23:10:27 IST

பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமன ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் கடந்த நிதி ஆண்டில் மட்டும் 4,217.20 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளது.

ஒன்97 நிறுவனம் 2017-18 நிதியாண்டில் 1,604.34 கோடி ரூபாய் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. ஆனால், 2018-19 நிதியாண்டில் மும்மடங்கு கூடுதலாக 4,217.20 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளது. இதன் தாக்கத்தால் ஒன்97-ன் துணை நிறுவனங்களான பேடிஎம் மனி, பேடிஎம் பைனான்ஸ் சர்வீஸ், பேடிஎம் எண்டர்டெயின்மெண்ட் சேவை ஆகியனவும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளன.

பேடிஎம் நிறுவனம் கடந்த 2018-ம் நிதியாண்டில் 3,309.61 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது. ஆனால், இந்த ஆண்டு வருவாய் 8.2 சதவிகிதம் உயர்ந்து 3,579.67 கோடி ரூபாய் ஆனது. பிராண்ட் பெயரை வளர்க்கவும் தொழிலை விரிவாக்கவும் செலவழித்துதான் பேடிஎம் அதிக நஷ்டத்தை சந்தித்துள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த 2018 நிதியாண்டைவிட 2019 நிதியாண்டில் செலவும் 4,864.53 கோடி ரூபாயிலிருந்து 7,730.14 கோடி ரூபாய் ஆக அதிகரித்துள்ளதே நஷ்டத்துக்குக் காரணம்.

இதையே தனது நஷ்டத்துக்கான முக்கியக் காரணம் என பேடிஎம் நிறுவனமும் தனது வருடாந்திர பொருளாதார அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...