???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தொண்டர்களை சந்தித்தார் திமுக தலைவர் கருணாநிதி 0 ஸ்டாலின் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்து! 0 குடியரசுத் தலைவர், முதல்வர் பொங்கல் வாழ்த்து 0 நீதிபதிகளின் குற்றச்சாட்டுகளை கவனமாக கையாள வேண்டும்: ராகுல் காந்தி 0 வைரமுத்துவை மிரட்ட கனவு காண வேண்டாம்: வைகோ எச்சரிக்கை 0 இனி விதைப்பது நற்பயிராகட்டும்: கமல்ஹாசன் பொங்கல் வாழ்த்து 0 முன்னாள் அமைச்சர் பா. வளர்மதிக்கு பெரியார் விருது! 0 போகி பண்டிகை: ரயில், விமான சேவை பாதிப்பு 0 வைரமுத்து மீதான தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது: ஸ்டாலின் 0 எந்த நடிகர் அரசியலுக்கு வந்தாலும் தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள்: ராமதாஸ் 0 துணை நிதிநிலை அறிக்கை தாக்கல் 0 இஸ்ரோவின் புதிய தலைவருக்கு கனிமொழி வாழ்த்து 0 டிடிவி ஆதரவாளர்கள்: 100க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் அதிரடி நீக்கம் 0 செங்கோட்டையனை முதல்வராக்க விரும்பினோம்: நீதிமன்றத்தில் டிடிவி தரப்பு 0 தீ விபத்து ஏற்பட்ட மும்பை உணவக விடுதியின் உரிமையாளர்கள் கைது
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இரட்டை இலை: டெல்லி ஆலோசகர் ராஜினாமா

Posted : வெள்ளிக்கிழமை,   மே   19 , 2017  22:21:47 IST

ஜெயலலிதாவால் டெல்லி ஆலோசகராக நியமிக்கப்பட்டவர் பவன் ரெய்னா. ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான இவருக்கு டெல்லியில் உள்ள பழைய தமிழ்நாடு இல்லத்தில் அலுவலகம் ஒதுக்கப்பட்டிருந்தது. இரட்டை இலை சின்னம் பெறுவது தொடர்பாக, லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில் இவரது பெயரும் அடிபட்டது. லஞ்ச பேரம் தமிழ்நாடு இல்லத்தில் நடந்ததாகவும் கூறப்பட்டது.இதையடுத்து அவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...