![]() |
சிம்பு, கெளதம் கார்த்திக் நடிக்கும் ‘பத்து தல’ போஸ்டர் லுக் வெளியீடு!Posted : புதன்கிழமை, டிசம்பர் 23 , 2020 23:14:18 IST
![]()
சிம்பு, கெளதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படத்திற்கு ‘பத்து தல’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் போஸ்டர் லுக்கை தமிழ் திரையுலகின் 10 முன்னணி இயக்குனர்கள் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டனர்.
|
|