???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஜூலை மாதத்துக்கும் ரேசன் பொருட்கள் இலவசம்: தமிழக அரசு 0 ஒன்றுமே செய்யவில்லையா?- சுப.வீரபாண்டியன் 0 நினைப்பும் நிஜமும்! - மாலன் 0 தமிழகத்தில் 1 லட்சத்து 2 ஆயிரம் பேருக்கு கொரோனா 0 கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மனைவிக்கு கொரோனா தொற்று 0 ஓபிசி மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டை உறுதி செய்க: சோனியா கடிதம் 0 எல்லா கிராமங்களுக்கும் மின்வசதி! 0 சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் காவலர் முத்துராஜ் கைது 0 'தடுப்பூசி தயாரிப்பை வேகப்படுத்துவதால் ஆபத்துகள்தான் அதிகம்' 0 செப்டம்பர் 13-ஆம் தேதி நீட் தேர்வு! 0 சரோஜ்கான் - நடன ராணி! 0 தந்தை மகன் மரணம்: இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் 0 இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ரூ.3 ஆயிரம் மாத உதவித் தொகை 0 உலகம் அழியப்போகல.. அழிச்சுக்கிட்டு இருக்கோம்: அறந்தாங்கி சிறுமியின் கொடூர சம்பவம் குறித்து ஹர்பஜன் 0 வன்கொடுமை செய்து படுகொலை: அறந்தாங்கி சிறுமி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

வாகன விற்பனை கடந்த ஆண்டை விட 11% குறைவு

Posted : செவ்வாய்க்கிழமை,   ஆகஸ்ட்   20 , 2019  03:12:53 IST

பயணியர் வாகன விற்பனை கடந்த ஆண்டைவிட 11% குறைந்திருப்பதாக மோட்டார் வாகன விற்பனையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இருசக்கர வாகன விற்பனை சில்லறை அளவில் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 5% குறைந்திருக்கிறது. இதே வணிக பயன்பாட்டுக்கான வாகன விற்பனை 26,815 அலகிலிருந்து, 23,118 அலகுகள் என்ற விகிதத்தில் 14% குறைந்திருக்கிறது.
 
இந்த கணக்கீட்டில் மூன்று சக்கர வாகன விற்பனை மட்டும் 3% அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டின் ஜூலை மாதத்தில் 17.59 லட்சம் அலகுகளாக இருந்த மொத்த வாகன விற்பனை இந்த ஆண்டு 6% குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

English Summary
Passenger vehicle sale downhill

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...