???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கர்நாடக மாநில அமைச்சரவை இன்று விரிவாக்கம் 0 இட ஒதுக்கீட்டுக்கு முடிவுக்கட்ட பாஜக, ஆர்.எஸ்.எஸ் முயற்சி: காங்கிரஸ் குற்றச்சாட்டு 0 ஏழை மக்கள் அனைவருக்கும் வீட்டுமனை: முதலமைச்சர் அறிவிப்பு 0 இந்தியாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு பாகிஸ்தானுக்கு டிரம்ப் அறிவுறுத்தல் 0 காஷ்மீரில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை: ஸ்டாலின் கண்டனம் 0 அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் மோடி பேச்சு! 0 அடுத்த 2 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு 0 மத உணர்வை புண்படுத்தியதாக வழக்கு: ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயருக்கு போலீஸ் சம்மன்! 0 திருச்சி விபத்தில் பலியான 8 பேரின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவிப்பு 0 காவிரி டெல்டா விவசாயிகள் கருத்தரங்கம்: மு.க.ஸ்டாலின் பங்கேற்பு 0 பாலியல் வழக்குகளை விசாரிக்க விரைவில் தனி நீதிமன்றம்: முதலமைச்சர் அறிவிப்பு 0 இனி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்துதான் பேச்சுவார்த்தை: ராஜ்நாத் சிங் 0 மிகவும் அரிதான நிகழ்வு: சென்னை, வடதமிழக கனமழை பற்றி ‘தமிழ்நாடு வெதர்மேன்’ 0 ஒடிசாவில் தமிழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை 0 வைகோ மருத்துவமனையில் திடீர் அனுமதி!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நாடாளுமன்ற கூட்டத்தொடர்- இலங்கை அரசை கண்டித்து தமிழக எம்.பிக்கள் கோஷம்

Posted : வியாழக்கிழமை,   பிப்ரவரி   21 , 2013  04:43:44 IST

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை கூடியதும் இரு அவைகளும் அடங்கிய கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரையாற்றினார்.பின்னர்  நாடாளுமன்ற உறுப்பினர்களான உமா சங்கர், மன்ஹரன்லால், பி. சண்முகம் ஆகியோர் மறைவு குறித்து இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும், அலகாபாத் ரயில் நிலையத்தில் நேரிட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 37 பேருக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அப்போது பிரபாகரனின் இளைய மகன பாலச்சந்திரன் இலங்கை ராணுவத்தால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், இலங்கை அரசுக்கு எதிர்ப்பும் தெரிவித்தும் தமிழகத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர்.

 

மேலும் ப்ரணாப் முகர்ஜி தனது உரையில் “ ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் வளர்ச்சித் திட்டங்கள் பற்றி விவரித்தார், 10 ஆண்டுக்குள் 1 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும்.  பொருளாதார மந்த நிலை தொடர்ந்தாலும் முதலீட்டாளர்கள் நம்பிக்கை பெறும் வகையில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும்  தெரிவித்துள்ளார்.கூடங்குளம் அணுமின் நிலையம் இந்த ஆண்டு தனது உற்பத்தியை துவக்க உள்ளதாக கூரிய அவர் அணு உலை பாதுகாப்பிற்கு அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

 

 

 

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...