???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழ் மக்களுக்கு விருதை சமர்பிக்கிறேன்: கோவா திரைப்பட விழாவில் விருது பெற்ற ரஜினி பேச்சு 0 சமூக வலைத்தள கணக்குகளுடன் ஆதாரை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசு 0 இந்தியாவிற்கு ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல் 0 சென்னை குடிநீர் குடிக்க ஏற்றதல்ல: மத்திய தர நிர்ணய ஆணையம் 0 அ.தி.மு.கவுக்கு தெம்பிருந்தால் மேயர் பதவிக்கு நேரடித் தேர்தல் நடத்தட்டும்: பா.ஜ.க கடும் விமர்சனம் 0 சாவா்க்கருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்படுமா? மத்திய அரசின் மழுப்பல் பதில்! 0 சென்னை சுற்று வட்டார பகுதிகளில் மழை 0 அரசியலில் சிறந்த வாய்ப்பினை பா.ஜ.க. எனக்கு ஏற்படுத்தி கொடுத்தது: தமிழிசை 0 மாணவி ஃபாத்திமா மரண வழக்கு: கேரளத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணை 0 திருமாவளவனை தரம் தாழ்த்தும் பிற்போக்காளர்களின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது: பா.ரஞ்சித் 0 மாவட்ட ஆட்சியரை விமர்சித்த திமுக எம்.எல்.ஏ மீது வழக்கு! 0 காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் இன்று சந்திப்பு 0 நித்தியானந்தா மீது கடத்தல், மிரட்டல் பிரிவுகளில் போலீஸ் வழக்குப் பதிவு! 0 காயத்ரி ரகுராமின் ட்விட்டர் பக்கம் முடக்கம்! 0 மு.க.ஸ்டாலினுடன் கே.எஸ்.அழகிரி சந்திப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு

Posted : புதன்கிழமை,   ஆகஸ்ட்   21 , 2019  23:01:10 IST

பல்லாண்டு காலமாக நாடு முழுவதும் நன்கு அறியப்பட்ட பார்லே நிறுவனம், 10,000 ஊழியர்களை வேலையை விட்டு நீக்கும் நிலை ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.

மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்திருப்பதால், வர்த்தகம் பாதிக்கப்பட்டிருப்பதாக பார்லே நிறுவனம் கூறியுள்ளது. கிலோ 100 ரூபாய்க்கும் குறைவான பிஸ்கெட்டுகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பில் இருந்து விலக்கு கோரியிருப்பதாகவும், அதை மத்திய அரசு செவிமடுக்காவிட்டால் நூற்றுக்கணக்கில் ஆட்குறைப்பு செய்ய நேரிடும் என்றும் பார்லே நிறுவன உயர் அதிகாரி தெரிவி்த்துள்ளார்.

12 சதவீதமாக இருந்த குறைந்த விலை பிஸ்கெட்டுகள் மீதான வரி, ஜிஎஸ்டி-யில் 18 சதவீதமாக உயர்த்தப்பட்டது. அதனால் பார்லே பிஸ்கெட்டுகளின் விலை உயர்த்தப்பட்டது. இதனால் விற்பனை பாதிக்கப்பட்டு இழப்பை சந்தித்திருப்பதால் இம்முடிவு ஏற்பட்டுள்ளது. ஆட்டோமொபைல் தொழிலை தொடர்ந்து பிஸ்கெட் துறையும் தற்போது இறங்குமுகத்தில் உள்ளது.
 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...