![]() |
விவசாயிகள் போராட்டம் : பத்ம விபூஷன் விருதை திருப்பி அளித்த பிரகாஷ் சிங் பாதல்Posted : வியாழக்கிழமை, டிசம்பர் 03 , 2020 21:26:12 IST
விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், தனக்கு வழங்கப்பட்ட பத்ம விபூஷன் விருதை திருப்பி அளித்துள்ளார்.
|
|