???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 எம்.ஜி.ஆர்.வேடத்தில் அரவிந்த் சாமி: ஆச்சரியமடைந்த ரசிகர்கள் 0 பெரியாரை அவதூறாக பேசியதாக ரஜினி மீது குற்றச்சாட்டு! 0 திமுக - காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு இல்லை: கே.எஸ்.அழகிரி 0 நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கில் போடுவது தள்ளிவைப்பு! 0 உள்ளாட்சி தேர்தலில் அக்கிரமத்தை மீறி வெற்றி பெற்றுள்ளோம்: மு.க.ஸ்டாலின் 0 நடிகை ராஷ்மிகா வீட்டில் வருமான வரி சோதனை 0 பினராயி விஜயனுக்கு எதிராக கேரளா ஆளுநர் போர்க்கொடி! 0 பாஜக தலைவராகிறார் ஜே.பி.நட்டா! 0 விலங்கோடு மக்கள் அனையர்:கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-1 0 பிரியா பவானி சங்கருடன் காதலா? கொதித்தெழுந்த எஸ்.ஜே.சூர்யா 0 நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்திவைக்க மறுப்பு! 0 370-வது பிரிவை நீக்கியது வரலாற்றுச் சிறப்புமிக்க நகர்வு: ராணுவ தளபதி 0 துரைமுருகனுக்கு காங்கிரஸ் தலைவர்கள் கேள்வி 0 காங்கிரஸ் விலகினால் கவலையில்லை: துரைமுருகன் அதிரடி 0 “இந்தியாவில் நடந்து கொண்டிருப்பது வருத்தம் அளிக்கிறது”: ‘மைக்ரோசாப்ட்’ CEO நாதெள்ளா கருத்து
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கல்வி தரத்தில் நிச்சயம் நல்ல மாற்றம் ஏற்படும்: அமைச்சர் பாண்டியராஜன்

Posted : சனிக்கிழமை,   செப்டம்பர்   14 , 2019  22:09:52 IST

சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் ‘சங்கம்-2019’ எனும் நிகழ்ச்சி, அடையாறில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி, முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் சுபா குமார், இன்போசிஸ் நிறுவன இணை நிறுவனர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத்துறை அமைச்சர் க.பாண்டியராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, ஆண்டு மலரை வெளியிட்டார்.

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'கல்வித்தரத்தை உயர்த்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஒன்று தான் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைமுறை, பள்ளி மாணவர்களுக்கு பெரிய அழுத்தத்தை உண்டாக்காது. பொதுத்தேர்வு முறையால் கல்வித்தரத்தில் நிச்சயம் நல்ல மாற்றம் வரும். கற்றல் முறையும், கற்பித்தல் முறையும் சிறப்பாக இருக்கும். பள்ளி நிர்வாகத்துக்கு லேசான அழுத்தத்தை தருமே தவிர, இதனால் மாணவர்களுக்கு எந்த சுமையும் இல்லை' இவ்வாறு அவர் கூறினார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...