???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பத்மாவதி படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம்: குஜராத் முதல்வர் விஜய் ரூபானி அறிவிப்பு! 0 குண்டர் சட்டம் பயன்பாடு: மறுஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு! 0 கேரள நீதிமன்றத்தின் தீர்ப்பு சினிமாவுக்கு கிடைத்த வெற்றி: சனல் குமார் சசிதரன் அறிக்கை! 0 ராஜினாமா செய்தார் ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே! 0 நீதிபதிகளின் சம்பள உயர்வுக்கு மந்திரி சபை ஒப்புதல்! 0 கந்துவட்டி கொடுமைக்கு கடைசி பலியாக இது அமையட்டும்: விஷால் அறிக்கை! 0 ஆவணப்படங்கள்தான் ஒரு படைப்பாளிக்கான சுதந்திரத்தை வழங்க முடியும்: ஆவணப்பட இயக்குநர் சொர்ணவேல் நேர்காணல்! 0 கந்துவட்டி கொடுமை: இயக்குநர் சசிகுமாரின் உறவினர் தற்கொலை 0 மனங்கள் இணையவில்லை என்பது அடிமட்ட தொண்டர்களின் கருத்து: மைத்ரேயன் 0 மிலாடி நபி விடுமுறை டிசம்பர் 2-ம் தேதிக்கு மாற்றம்! 0 போய்ஸ் கார்டனில் சோதனை நடத்தியது ஏன்?: வருமான வரித்துறை விளக்கம் 0 அரசு பள்ளி மாணவர்களுக்கு வெளிநாடுகளில் பயிற்சி: செங்கோட்டையன் திட்டம் 0 பிஎஸ்என்எல் இணைப்பு முறைகேடு வழக்கு: டிசம்பர் 11-ம் தேதிக்கு ஒத்திவைப்பு 0 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 31க்குள் முடிக்க வேண்டும்: நீதிமன்றம் 0 சத்துணவு முட்டை நிறுத்தமா?: முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஒரே நாளில் ஃபேஷன் மாடலாக மாறிய டீ கடைக்காரர்!

Posted : வெள்ளிக்கிழமை,   அக்டோபர்   21 , 2016  01:10:13 IST


Andhimazhai Image

ஒரே ஒரு புகைப்படம் பாகிஸ்தானில் டீ கடையில் வேலைப்பார்த்து வந்த அர்ஷத் கான் என்ற இளைஞரின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள மார்கெட் ஒன்றில் டீ கடையில் வேலை செய்பவர் அர்ஷத் கான். ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இஸ்லாமாபாத் வந்த பிரபல புகைப்பட கலைஞர் ஜியா அலி கான், நீலநிற கண்களுடன் வசீகரமாக தோற்றமளிக்கும் அர்ஷத் கானை படம் எடுத்தார்.

சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்ட அந்த புகைப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. பாகிஸ்தானில் மட்டும் அல்லாமல் ஒரே இரவில் உலக பிரபலமானார் அர்ஷத் கான். ‘சாய்வாலா’ என்ற பெயரில் சமூக வலைதளங்களில் டிரென்ட் ஆனார். இதையொட்டி செய்திகள் வெளியானதால் அவர் ஒரே நாளில் பிரபலமானார்.

பிரபல ஃபேஷன் நிறுவனம் ஒன்று அர்ஷத் கானை தங்களது மாடலாக ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால் தான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருப்பதாக கூறும் அர்ஷத் கான், சினிமாவில் நடிக்கவும் ஆர்வமாக உள்ளதாக தெரிவிக்கிறார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...