???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இடியால் சேதமான தாஜ்மஹாலின் பிரதான கல்லறை 0 தியேட்டர்கள் திறக்க அனுமதி வேண்டும்: அரசுக்கு பாரதிராஜா கடிதம் 0 இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,82,143 ஆக உயர்வு! 0 'மத்திய அரசு ரூ.7,500, மாநில அரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்' 0 காய்ச்சல், இருமல் இருந்தால் பஸ்சில் அனுமதி இல்லை: தமிழக அரசு 0 ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா: 13 பேர் உயிரிழப்பு 0 இது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்: பிரதமர் மோடி 0 சென்னையில் இருந்து வெளியே சென்றால் கட்டாய கொரோனா பரிசோதனை 0 தமிழகத்தில் ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 0 நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: உள்துறை அமைச்சகம் 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 173,763 ஆக உயர்வு 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது! 0 சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்: முதலமைச்சர் உத்தரவு 0 தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: தீர்ப்பில் திருத்தம் செய்த உயர்நீதிமன்றம் 0 பொன்மகள் வந்தாள்- விமர்சனம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பிரதமர் மோடியின் விமானம் பறக்க வான்வெளியில் அனுமதி இல்லை: பாக். திட்டவட்டம்

Posted : வியாழக்கிழமை,   செப்டம்பர்   19 , 2019  00:40:49 IST

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதில் இருந்தே, இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வருகிறது. இதன் காரணமாக பாகிஸ்தான் வான்பரப்பு வழியே இந்திய தலைவர்கள் செல்வதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்தது.

சுவிட்சர்லாந்து சென்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் விமானம் பறப்பதற்கு அனுமதி கேட்கப்பட்ட நிலையில், அதனை பாகிஸ்தான் அரசு நிராகரித்துவிட்டது. இந்தநிலையில், பிரதமர் மோடி வருகிற 21-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை, அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

அப்போது மோடியின் விமானம் பாகிஸ்தான் வான்வழியாக செல்வதற்கு இந்தியா அந்நாட்டு அரசிடம் முறைப்படி அனுமதி கோரியது. இந்நிலையில், மோடியின் விமானம் தங்கள் நாட்டின் வான்பரப்பில் செல்ல அனுமதிக்க முடியாது என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...