அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நீரியல் சரணாலயமாக அறிவிக்க வேண்டும் - சூழல் ஆர்வலர்கள் 0 சசிகலாவை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற மறுப்பு 0 சளி, இருமல் இருந்தால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்: பள்ளிக்கல்வித் துறை 0 சசிகலா பூரண குணமடைய விரும்புகிறேன்: கனிமொழி எம்.பி 0 டாஸ்மாக் கடை முன்பு மதுபான விலைப்பட்டியல் வைக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு 0 சசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல்: மருத்துவமனை தகவல் 0 லாரன்சுடன் கைகோர்த்த பிரியா பவானிசங்கர்! 0 200 கோடியை நெருங்கும் மாஸ்டர் வசூல் 0 மிர்சாபூர் தொடருக்கு எதிராக வழக்கு 0 மீனவர்கள் மரணம்: விசாரணை நடத்த இலங்கை அரசு குழு அமைப்பு 0 புதுக்கோட்டையை சேர்ந்த 4 மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி 0 தமிழக மீனவர்கள் கொலை: ஸ்டாலின் கண்டனம் 0 சசிகலாவுக்குக் கொரோனா உறுதி! 0 இயக்குநர் பாலாவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் 0 ஹேம்நாத் சந்தேகமே சித்ராவின் தற்கொலைக்குக் காரணம்: போலீஸ் அறிக்கை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

சூர்யா வெளியிட்ட சசிகுமார் படத்தின் போஸ்டர் லுக்!

Posted : வெள்ளிக்கிழமை,   டிசம்பர்   25 , 2020  21:53:50 IST


Andhimazhai Image

சசிகுமார் நடிக்கும் ‘பகைவனுக்கு அருள்வாய்’ படத்தின் போஸ்டர் லுக்கை நடிகர் சூர்யா ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

’திருமணம் எனும் நிக்காஹ்’ படத்திற்கு பிறகு அனிஸ் இயக்கும் படத்தில் சசிகுமார், வாணி போஜன், பிந்து மாதவி, நாசர் ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

‘பகைவனுக்கு அருள்வாய்’ என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நேற்று, டிசம்பர் 25 ஆம் தேதி சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...