விக்ரம் பிரபு நடிக்கும் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படத்தின் டீசரை வெளியிட்ட நடிகர் கார்த்தி!
Posted : திங்கட்கிழமை, ஜுன் 27 , 2022 13:33:00 IST
விக்ரம் பிரபு, வானி போஜன் நடிக்கும் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படத்தின் டீசரை நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
‘டாணாக்காரன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு விக்ரம் பிரபு, வானி போஜன், விவேக் பிரசன்னா ஆகியோர் நடிக்கும் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படத்தினை இயக்குகிறார் கார்திக் அத்வைத். இப்படத்தினை எழுதி இயக்குவது மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார் கார்த்திக் அத்வைத்.
இப்படம் ஆக்ஷன் திரில்லர் படமாக இருக்கும் என டீசரிலிருந்து தெரியவருகிறது.