???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சப்- இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை: மூளையாக செயல்பட்டவர் கைது 0 சட்டப்பேரவையை விட உயர்ந்தோர் யாருமில்லை: கேரள ஆளுநருக்கு பினராயி பதிலடி 0 நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை தேதி மாற்றம் 0 பாரத ரத்னா விருதைவிட மகாத்மா உயர்ந்தவர்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி 0 எம்.ஜி.ஆர்.வேடத்தில் அரவிந்த் சாமி: ஆச்சரியமடைந்த ரசிகர்கள் 0 பெரியாரை அவதூறாக பேசியதாக ரஜினி மீது குற்றச்சாட்டு! 0 திமுக - காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு இல்லை: கே.எஸ்.அழகிரி 0 நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கில் போடுவது தள்ளிவைப்பு! 0 உள்ளாட்சி தேர்தலில் அக்கிரமத்தை மீறி வெற்றி பெற்றுள்ளோம்: மு.க.ஸ்டாலின் 0 நடிகை ராஷ்மிகா வீட்டில் வருமான வரி சோதனை 0 பினராயி விஜயனுக்கு எதிராக கேரளா ஆளுநர் போர்க்கொடி! 0 பாஜக தலைவராகிறார் ஜே.பி.நட்டா! 0 விலங்கோடு மக்கள் அனையர்:கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-1 0 பிரியா பவானி சங்கருடன் காதலா? கொதித்தெழுந்த எஸ்.ஜே.சூர்யா 0 நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்திவைக்க மறுப்பு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மக்களுக்கு பாஜக அரசு துரோகம் செய்துவிட்டது: ப. சிதம்பரம்

Posted : ஞாயிற்றுக்கிழமை,   டிசம்பர்   08 , 2019  21:47:54 IST

தனது சொந்த ஊரான காரைக்குடிக்கு செல்வதற்காக திருச்சி விமான நிலையம் வந்தடைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதில் பெரம்பலூரை சேர்ந்த ராஜிவ் காந்தி என்ற தொண்டர் வெங்காய மாலையுடன் சிதம்பரத்தை வரவேற்றார்.

இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த சிதம்பரம், பெரும் வெற்றியை கொடுத்த மக்களுக்கு பாஜக அரசு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டதாக குற்றம் சாட்டினார். நிதி பற்றாக்குறையை கையாள ரிசர்வ் வங்கி பணத்தை கொள்ளை அடித்துவிட்டு, அந்த பணத்தை பெரு முதலாளிகளுக்கு தாரை வார்த்துவிட்டதாக குற்றம் சாட்டினார்.

திறமையற்ற நிர்வாகி என பாஜக அரசை உலக புகழ் பெற்ற எக்கானமிஸ்ட் பத்திரிகை கூறியுள்ளதாகவும், இதனை மத்திய அரசு நாள்தோறும் நிரூபித்து வருவதாகவும் சிதம்பரம் கூறினார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...