???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 திமுகவில் இணைந்தது ஏன்? செந்தில் பாலாஜி விளக்கம்! 0 ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட்: துணை முதல்வர் சச்சின் பைலட் 0 குட்கா வழக்கு: சிபிஐ முன் ஆஜராகிறார் அமைச்சர் விஜயபாஸ்கர் 0 125 ஆண்டுகால காவிரி பிரச்னையை பேசி தீர்க்க விருப்பம்: கர்நாடக முதலமைச்சர் 0 இந்திய ரூபாய் நோட்டுகளுக்கு நேபாளத்தில் தடை 0 'பெய்டி' புயல் காரணமாக இன்றும் நாளையும் கனமழை வாய்ப்பு! 0 திமுக அற்ப விஷயங்களுக்காக சந்தோஷம் கொள்கிறது: டிடிவி தினகரன் விமர்சனம் 0 ரஃபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்ய தேவையில்லை: உச்ச நீதிமன்றம் 0 மத்திய பிரதேச முதல்வராகிறார் கமல்நாத் கமல் நாத் 0 2019 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: கால அவகாசம் கேட்கும் வணிகர்கள்! 0 சசிகலாவிடம் எட்டரை மணி நேரம் வருமான வரித்துறை விசாரணை 0 8 வழிச்சாலைத் திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும்: முதலமைச்சர் உறுதி 0 மதிமுக, திமுகவுக்கு சென்றுவிட்டு அதிமுகவுக்கு வந்தவர் செந்தில் பாலாஜி: அமைச்சர் விமர்சனம் 0 சுயநலனுக்காக விலகுவது இயல்புதான்: டிடிவி தினகரன் கடும் தாக்குதல்! 0 ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நடிகை ஓவியாவிற்கு குவியும் பட வாய்ப்புகள்!

Posted : புதன்கிழமை,   ஜுலை   26 , 2017  00:35:53 IST

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டதன் மூலம் அனைவரின் மனம் கவர்ந்த நடிகையாக மாறியிருக்கிறார் ஓவியா. மெட்ரோ சிரிஷ் நடிக்கும் படத்தில் ஓவியாவுக்கு நடிக்க கிடைத்த வாய்ப்பை தொடர்ந்து தற்போது புகழின் உச்சியில் இருக்கும் ஓவியாவை தங்களது படங்களில் நடிக்க வைக்க பல நடிகர்களும் இயக்குநர்களும்  போட்டி போட்டுக்கொண்டு இருக்கின்றனர்.
 
இவர் முன்னதாகவே நடித்த யாமிருக்க பயமேன் படத்தின் இரண்டாம் பாகத்திலும் ஒரு வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடிக்க வாய்ய்ப்பு கிடைத்துள்ளது, தொடர்ந்து படங்களில் ஒப்பந்தமாகி வரும் நடிகைக்கு நடிகர் விஜய் சேதுபதியுடன் பாலாஜி தரணிதரன் இயக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
மேலும் தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி முடிந்த பிறகு, நடிகை ஓவியா திரையுலகில் ஒரு ரவுண்டு வருவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.  பல இயக்குநர்களும் நடிகர்களும் ஓவியாவின் வருகைக்காக காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...