???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஜல்லிக்கட்டிற்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு 0 சங்கர் ஆணவ கொலை வழக்கில் மூவர் விடுதலை எதிர்த்து மேல் முறையீடு:அரசு வழக்கறிஞர் 0 உடுமலை சங்கர் ஆணவ கொலை வழக்கு : கௌசல்யா தந்தை உட்பட ஆறு பேருக்கு தூக்கு! 0 விராட் கோலி - அனுஷ்கா: ஒரு காதல் திருமணத்தின் கதை! 0 புலன் மயக்கம் - 66 - அடுத்த வீட்டுக் கவிஞன் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்! 0 குமரிக்கு செல்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 0 குஜராத் தேர்தலில் பாக். தலையீடு: பிரதமர் மோடிக்கு பிரகாஷ்ராஜ் காட்டமான கேள்வி 0 ரஜினியின் 68 வது பிறந்த நாள்; அரசியல் அறிவிப்புக்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பு! 0 விராட் கோலி - அனுஷ்கா சர்மா இத்தாலியில் திருமணம்! 0 பொன்வண்ணன் ராஜினாமா கடிதத்தை ஏற்கமாட்டோம்: நடிகர் சங்கத்தலைவர் நாசர் 0 காங். தலைவரான ராகுல் காந்தி: டிடிவி தினகரன் வாழ்த்து 0 ஸ்டாலின் முதல்வராகும் நாள் தொலைவில் இல்லை: வைகோ 0 திருமாவளவனின் பேச்சை திட்டமிட்டே அரசியலாக்குகிறார்கள்: ஸ்டாலின் குற்றச்சாட்டு 0 ஒகி புயல் பாதிப்பு: விவசாயிகளுக்கு நிவாரண தொகை அறிவிப்பு 0 தமிழகத்தில் நவோதயா பள்ளிகளைத் திறக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பிக்பாஸ் 100வது நாள் நிகழ்ச்சி: ஓவியா பங்கேற்கிறார்!

Posted : செவ்வாய்க்கிழமை,   செப்டம்பர்   19 , 2017  02:00:22 IST

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் பேராதரவை பெற்றவர் ஓவியா. அவரை மீண்டும் நிகழ்ச்சிக்கு அழைத்து வர அவரிடம் பிக்பாஸ் நிகழ்ச்சி நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அதற்கு ஓவியா மறுத்ததாகவும் தகவல்கள் வெளியாயின. இந்நிலையில் செட்படம்பர் 30ம் தேதி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 100வது நாள். இந்த சீசனின் இறுதி நிகழ்ச்சியும் இதுதான். அன்றைய நிகழ்ச்சியில் ஓவியா கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாயின. இதனை உறுதிப்படுத்தும் வகையில் ட்விட்டரில் ஓவியா ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.  அதில், ‘லைவ் சாட் வேண்டும் என நிறைய பேர் ட்வீட் செய்துள்ளதை பார்க்கிறேன். உங்களை போலவே நானும்  ஒன்றை செய்ய ஆர்வமாகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன். பிக்பாஸ் 100 வது நாள் முடிந்தததும் சாட்  செய்யலாம்’ எனக் கூறியுள்ளார். 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...