![]() |
ஓடிடியில் 13+, 16+, Adult என திரைப்படங்களை வகைப்படுத்த வேண்டும்: மத்திய அரசு விதிமுறைPosted : வியாழக்கிழமை, பிப்ரவரி 25 , 2021 23:38:47 IST
பதற்றம் மற்றும் வன்முறையைத் தூண்டுவதுபோல் தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியானால், தொடர்புடைய நிறுவனங்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
|
|