???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 எதிரணி வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பார்கள்: தமிழச்சி தங்க பாண்டியன் 0 வேட்பு மனுவை தாக்கல் செய்தார் நடிகர் பிரகாஷ் ராஜ் 0 சென்னை - சேலம் 8 வழி விரைவு சாலை திட்டத்தை ரத்து செய்வோம்: மு.க.ஸ்டாலின் பேச்சு 0 பெரியகுளம் அதிமுக வேட்பாளர் மாற்றம் 0 வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ சோதனை 0 தேர்தலை ஒத்திவைக்கக்கோரும் மூன்று வழக்குகளும் தள்ளுபடி! 0 ஏ.கே போஸ் வெற்றி பெற்றது செல்லாது: நீதிமன்றம் தீர்ப்பு! 0 பிரசவத்தில் குழந்தையின் தலை துண்டான சம்பவம்: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் 0 அமமுக 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு 0 தூத்துக்குடியில் தமிழிசை; சிவகங்கையில் எச்.ராஜா போட்டி! 0 வாரணாசியில் மோடி, காந்தி நகரில் அமித்ஷா: பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் 0 சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை: ஐந்து பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை 0 தலைமறைவாக இருந்த நிரவ் மோடி லண்டனில் கைது! 0 மக்களவைத் தேர்தலில் திருமாவளவன் வெற்றி பெற பா.ரஞ்சித் வாழ்த்து! 0 அதிமுக வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஆஸ்கார் விருதுகள் 2018

Posted : திங்கட்கிழமை,   மார்ச்   05 , 2018  07:21:16 IST

ஆஸ்கர் விருது: சிறந்த ஒளிப்பதிவாளர் - ரோஜர் டிக்கின்ஸ்.
 
 
ஆஸ்கர் விருது: சிறந்த இசைக்கான திரைப்படம் - தி ஷேப் ஆப் வாட்டர்.
விருது பெற்றவர்- அலெக்ஸாண்டர்.
 
ஆஸ்கர் விருது: சிறந்த இயக்குநர்- கில்லெர்மோ டெல்டோரோ.
படம் - தி ஷேப் ஆப் வாட்டர்.*
சிறந்த படம்: தி ஷேப் ஆப் வாட்டர்
 
நான்கு விருதுகள்....
சிறந்த இயக்குநர், சிறந்த படம், சிறந்த இசை, சிறந்த தயாரிப்பு ஆகிய பிரிவுகளில் -தி ஷேப் ஆஃப் வாட்டர் நான்கு ஆஸ்கர் விருதுகள்  அள்ளியது.
 
ஆஸ்கர் விருது: சிறந்த பாடல் - ரிமெம்பர் மீ (கோகோ).
இசையமைப்பு குழு - கிறிஸ்டின் அண்டர்சென், லோபஸ், ராபர்ட் லோபஸ்.
 
 
ஆஸ்கர் விருது: சிறந்த நடிகர் -  கேரி ஓல்டுமேன்.
படம்- டார்க்ஸ்ட் ஹவர்.
சிறந்த நடிகை: பிரான்சிஸ் மெக்டார்மண்ட் 
படம்- த்ரி பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங் மிசோரி 
 
 
ஆஸ்கர் விருது விழாவில் மறைந்த திரைப்பட கலைஞர்களுக்கு அஞ்சலி செலுத்தும்போது இந்திய நடிகை ஸ்ரீதேவிக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
 
14 வது முறை பரிந்துரைக்கப்பட்டு முதன்முறையாக ஆஸ்கர் விருதை பெற்றார் ரோஜர் டிக்கின்ஸ். படம்- பிளேடு ரன்னர் 2049.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...