???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஈழத்தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் : ஜெனீவா மனித உரிமை கூட்டத்தில் வைகோ பேச்சு 0 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்திற்கு கண்டனம் : திமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் 0 பாராளுமன்ற நெறிமுறைக் குழுத் தலைவராக அத்வானி மீண்டும் நியமனம் 0 எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார் : அமைச்சர் தகவல் 0 காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது ஏன்?: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் 0 ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏக்கள் அவசர ஆலோசனை 0 ஆளுநரைச் சந்திக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி 0 திருமுருகன் காந்தி உள்ளிட்ட நால்வர் மீதான குண்டர் சட்டம் ரத்து 0 பிக்பாஸ் 100வது நாள் நிகழ்ச்சி: ஓவியா பங்கேற்கிறார்! 0 பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல்: தாயார் கோரிக்கை 0 செயல்படாத நிறுவனத்தின் இயக்குநர்: சசிகலாவின் பெயரை நீக்கியது மத்திய அரசு 0 பத்மநாபசுவாமி கோவிலில் வழிபட ஜேசுதாசுக்கு அனுமதி 0 தமிழகம் வருகிறார் பொறுப்பு ஆளுநர்! 0 18 தொகுதிகளும் காலியாக உள்ளதாக அறிவிப்பு! 0 ஆளும் கட்சி குழப்பத்தை பயன்படுத்தி கொள்வதில் தவறில்லை: திமுக
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

உடைந்த அதிமுக இணையுமா?: ஓபிஎஸ் பதில்

Posted : திங்கட்கிழமை,   ஏப்ரல்   17 , 2017  09:50:38 IST

அதிமுகவின் இரு அணிகளும் இணைவது தொடர்பாக யாரும் அணுகினால் அவர்களுடன் பேசப்படும் என்று ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘2 அணிகளும் இணைவது பற்றி எந்த தகவலும் இதுவரை இல்லை. அது தொடர்பாக யாரும் அணுகினால் அவர்களுடன் பேசப்படும். இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணை இன்று நடக்கிறது. அந்தச் சின்னம் எங்களுக்கே கிடைக்கும்’ என்று தெரிவித்தார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...