???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு 0 ஜம்மு காஷ்மீரில் விரைவில் தேர்தல்; துணை நிலை ஆளுநர் தகவல் 0 மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கும் பாடகி சுசித்ரா! 0 நள்ளிரவில் தண்டவாளத்தில் அமர்ந்து குடி: ரயில் மோதி 4 மாணவர்கள் உயிரிழப்பு 0 சென்னை ஐஐடியில் கடந்த 8 ஆண்டுகளில் 12 மாணவர்கள் தற்கொலை! 0 சபரிமலையில் மகரவிளக்கு பூஜைக்காக நாளை நடை திறப்பு 0 அரசியல் வெற்றிடம்: ரஜினி கருத்துக்கு கமல் ஆதரவு 0 தமிழ்நாட்டின் மீதான நம்பிக்கை தகர்க்கப்பட்டுள்ளது: மு.க.ஸ்டாலின் வேதனை 0 கர்நாடகா: பா.ஜ.க சார்பில் போட்டியிடும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 13 எம்.எல்.ஏக்கள் 0 ’இனி எச்சரிக்கையாக பேசுங்க ராகுல்’: உச்சநீதிமன்றம் அறிவுரை 0 ரஃபேல் மறுசீராய்வு வழக்கு தள்ளுபடி! 0 ரோமுக்குப் போனாலும் ரோகம் தீராது...படித்ததும் கிழித்ததும் பாகம் - 2- பாமரன் எழுதும் தொடர்- 11 0 அண்ணன் - தங்கையாக ஜோதிகா, சசிகுமார்! 0 விருதுநகரில் அதிமுக நிர்வாகி வெட்டி கொலை! 0 தமிழக முதல்வரின் பதில் வேதனை அளிக்கிறது: திருமாவளவன்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் தமிழகத்தின் காவல் தெய்வங்கள்: ஓபிஎஸ் உருக்கம்!

Posted : சனிக்கிழமை,   பிப்ரவரி   24 , 2018  01:04:04 IST

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாலையொட்டி ஏழு அடி உயர வெண்கலச் சிலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்லவம் ஆகீயோர் திறந்து வைத்தனர். பின்னர் சிலையை திறந்து வைத்த ஓ.பன்னீர்செல்வம் பேசுகிகையில், ’’ஜெயலலிதாவின் சிலை திறக்கப்பட்ட இந்த நாளானது மறக்க முடியாத நாளாகும். ஜெயலலிதாவின் சாதனைகளை நாம் அனைவரிடத்திலும் எடுத்து செல்ல வேண்டும். எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தமிழகத்தின் காவல் தெய்வங்கள். எம்.ஜி.ஆரின் இரட்டை விரல்கள் விவேகத்தையும், ஜெயலலிதாவின் இரட்டை விரல்கள் வெற்றியின் அடையாளமாகவும் இருந்தன. அதிமுக சின்னத்தின் இரட்டை இலைகளில் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் தமிழகத்தின் காவல் தெய்வங்கள்’’ என்று உருக்கமாகப் பேசினார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...