???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பத்மாவதி படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம்: குஜராத் முதல்வர் விஜய் ரூபானி அறிவிப்பு! 0 குண்டர் சட்டம் பயன்பாடு: மறுஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு! 0 கேரள நீதிமன்றத்தின் தீர்ப்பு சினிமாவுக்கு கிடைத்த வெற்றி: சனல் குமார் சசிதரன் அறிக்கை! 0 ராஜினாமா செய்தார் ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே! 0 நீதிபதிகளின் சம்பள உயர்வுக்கு மந்திரி சபை ஒப்புதல்! 0 கந்துவட்டி கொடுமைக்கு கடைசி பலியாக இது அமையட்டும்: விஷால் அறிக்கை! 0 ஆவணப்படங்கள்தான் ஒரு படைப்பாளிக்கான சுதந்திரத்தை வழங்க முடியும்: ஆவணப்பட இயக்குநர் சொர்ணவேல் நேர்காணல்! 0 கந்துவட்டி கொடுமை: இயக்குநர் சசிகுமாரின் உறவினர் தற்கொலை 0 மனங்கள் இணையவில்லை என்பது அடிமட்ட தொண்டர்களின் கருத்து: மைத்ரேயன் 0 மிலாடி நபி விடுமுறை டிசம்பர் 2-ம் தேதிக்கு மாற்றம்! 0 போய்ஸ் கார்டனில் சோதனை நடத்தியது ஏன்?: வருமான வரித்துறை விளக்கம் 0 அரசு பள்ளி மாணவர்களுக்கு வெளிநாடுகளில் பயிற்சி: செங்கோட்டையன் திட்டம் 0 பிஎஸ்என்எல் இணைப்பு முறைகேடு வழக்கு: டிசம்பர் 11-ம் தேதிக்கு ஒத்திவைப்பு 0 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 31க்குள் முடிக்க வேண்டும்: நீதிமன்றம் 0 சத்துணவு முட்டை நிறுத்தமா?: முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தமிழக அரசு விரைவில் கவிழும்: ஓ.பி.எஸ்.

Posted : ஞாயிற்றுக்கிழமை,   மே   14 , 2017  04:37:23 IST

அமைச்சர்களின் நடவடிக்கைகளால் தமிழக அரசு கவிழும் என முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். சேலம் கோட்டை மைதானத்தில் அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியினரின் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், ஜெயலலிதாவின் மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற தங்கள் அணியின் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினார். தமிழக அரசின் தலைமைச் செயலகம் செயலற்று கிடப்பதாகக் குற்றம்சாட்டிய அவர், தமிழகத்தில் அமைய வேண்டிய தொழிற்சாலைகள் அரசின் நிர்வாக சீர்கேட்டால் பிற மாநிலங்களுக்கு சென்று கொண்டிருப்பதாகவும் கூறினார். ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் இந்த அவல நிலை ஏற்பட்டிருக்கமா என்ற  ஆதங்கத்தையும் ஓபிஎஸ் வெளிப்படுத்தினார். தமிழக அரசு கவிழ தங்கள் அணி ஒரு போதும் காரணமாக இருக்காது என்று கூறிய ஓ. பன்னீர்செல்வம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியினரின் நடவடிக்கைகள்தான் அதற்கு காரணமாக அமையும் என்றும் தெரிவித்தார். முன்னதாக பேசிய முன்னாள் அமைச்சர் செம்மலை, ஓபிஎஸ் அணி தனித்தே செயல்பட விரும்புவதாக தெரிவித்தார்.  
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...