???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ​இந்திய ராணுவத்தை கேலி செய்து சீனா வீடியோ 0 பழைய 50 ரூபாய் நோட்டுகள் செல்லும்: ரிசர்வ் வங்கி 0 கார்ப்பரேட்டுகளிடம் நிதி பெறுவதில் பாஜக முதலிடம் 0 நகைச்சுவை நடிகர் அல்வா வாசு காலமானார் 0 11-ம் வகுப்பு பொது தேர்வு மாதிரி வினாவிடை வெளியீடு 0 சர்க்கரை மானியம்: பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம் 0 அதிமுகவின் இரு அணிகளின் இணைப்பில் இழுபறி 0 சசிகலாவின் சீராய்வு மனு ஆகஸ்ட் - 22ல் விசாரணை 0 நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் கவலைப்படத் தேவையில்லை : அமைச்சர் விஜயபாஸ்கர் 0 வங்கு ஊழியர்கள் ஆகஸ்ட் 22ல் வேலை நிறுத்தம் 0 இன்ஃபோஸில் சிஇஓ ராஜினாமா 0 ஓ.பன்னீர்செல்வத்துடன் அமைச்சர்கள் சந்திப்பு 0 கொளத்தூர் தொகுதி சட்டப்பேரவை தேர்தல் வழக்கு : ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு 0 இபிஎஸ் அணியில் ஸ்லீப்பர் செல் : கட்சி நன்மைக்காக விரைவில் அதிரடி முடிவுகள் - டிடிவி தினகரன் 0 இலங்கை கடற்படைத் தளபதியாக தமிழர் நியமனம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அதிமுக பொதுச்செயலாளராக சசிகலாவின் நியமனம் செல்லாது : தேர்தல் ஆணையத்தில் மனு.

Posted : வெள்ளிக்கிழமை,   ஆகஸ்ட்   11 , 2017  08:50:09 IST

அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என தேர்தல் ஆணையத்தில் ஒ.பன்னீர்செல்வம் அணியினர் மனு அளித்துள்ளனர். இன்று டெல்லி சென்ற ஓபிஎஸ் அணியினர் தேர்தல் ஆணையத்திடம் இந்தப் புதிய மனுவை அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே டி.டி.வி.தினகரனை துணைப்பொதுச் செயலாளராக நியமித்தது செல்லாது என முதலமைச்சர் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலையும் அந்த மனுவில் இணைத்துள்ளார்கள் எனத் தெரிகிறது. விரைவில் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் அதிமுகவில்  இருந்தே நீக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...