???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பத்மாவத் திரைப்படத்திற்கு விதித்த தடைக்கு எதிராக இடைக்காலத்தடை! 0 வடகிழக்கு மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பு! 0 49 பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி குறைப்பு! 0 பென்னி குயிக்கிற்கு சிலைநிறுவ முழு உதவி செய்யத் தயார்: மு.க.ஸ்டாலின் 0 ஜெ. சிகிச்சை குறித்த அறிக்கையை தாக்கல் செய்தது டெல்லி எய்ம்ஸ் 0 தமிழகத்தில் தெலுங்கு பள்ளிகள் துவங்க நடவடிக்கை : ஆளுநர் பரிந்துரை 0 சென்னையை ஆக்கிரமிக்கும் புற்றுநோய்: உயர்நீதிமன்றம் வேதனை! 0 தாமதமாக வந்ததாக தண்டனை: பள்ளியில் மாணவன் பரிதாப பலி 0 டெல்லியில் தமிழக மருத்துவ மாணவர் மர்ம மரணம் 0 வைரமுத்துவின் நாக்கை அறுத்தால் 10 கோடி பரிசு: நயினார் நாகேந்திரன் 0 பிப்.21-ல் புதுக்கட்சி: கமல் அறிவிப்பு 0 டிசம்பர் 4-ஆம் தேதியே ஜெ. இறந்துவிட்டார்: திவாகரன் கிளப்பிய சர்ச்சை! 0 எம்ஜிஆர் பிறந்த நாள்: மம்தா புகழாரம் 0 ஆங்கில அறிவை வளர்க்க பள்ளிகளில் நாளிதழ்:அமைச்சர் செங்கோட்டையன் 0 பணம் இருக்கும் வரை மட்டுமே தனிக்கட்சி: தினகரன் முடிவு பற்றி ஓ.பி.எஸ்.
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கிணற்றை கிராம மக்களுக்கே அன்பளிப்பாக தரத் தயார் : ஓபிஎஸ்

Posted : திங்கட்கிழமை,   ஜுலை   17 , 2017  06:06:18 IST

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தில் உள்ள தனக்கு சொந்தமானதும், பிரச்னைக்குரியதுமான கிணற்றையும், நிலத்தையும் கிராம மக்களுக்கே அன்பளிப்பாக அளிக்க தயாராக உள்ளதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

 

லட்சுமிபுரத்தில் உள்ள ஓபிஎஸ்.,க்குச் சொந்தமான நிலத்தில் உள்ள கிணறு தோண்டப்பட்டு, ஆழ்துளையிட்டு தண்ணீர் எடுக்கப்படுவதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக அருகாமை கிராமமக்கள் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாகப் பல போராட்டங்கள் கடந்த சில நாட்களாக நடத்தப்பட்டன.

 

இதற்கிடையில் கடந்த வாரம் போலீசார் முன்னிலையில், ஓபிஎஸ் தரப்பில் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதனையடுத்து தண்ணீர் எடுக்கும் பணி நிறுத்தப்பட்டு, நிலைமை சரியானது.

 

இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், பிரச்சனைக்குரிய கிணற்றையும், நிலத்தையும் கிராம மக்களுக்கே அன்பளிப்பாகத்  தர உள்ளதாக அறிவித்தார். 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...