???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இன்று தி.மு.க. செயற்குழு கூட்டம்! 0 தோல்வியை வாழ்வின் ஒரு அங்கமாக எடுத்துக்கொள்ளுங்கள்: பிரதமர் அறிவுரை 0 தமிழக அரசின் பெரியார் அண்ணா விருதுகள்: செஞ்சி ந.ராமச்சந்திரன், கோ.சமரசம் பெற்றனர்! 0 இளவரசர் பட்டத்தை துறந்தது ஏன்? ஹாரி விளக்கம்! 0 3 தலைநகர் மசோதாவை தாக்கல் செய்த ஜெகன் 0 5, 10-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கூடாது: நல்லாசிரியர் விருதை ஒப்படைத்த ஆசிரியர் 0 தன்னலமற்று உழைத்ததால்தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன்: முதலைச்சர் 0 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தனித் தேர்வு மையமா? அமைச்சர் மறுப்பு 0 நிர்பயா குற்றவாளிகள் நால்வருக்கும் தூக்கு உறுதி! 0 ஆயுதங்கள் வாங்க இலங்கைக்கு ரூ.360 கோடி உதவி: அஜித் தோவல் 0 மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல்! 0 திருச்சி: அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதி 4 பேர் பலி 0 குரூப் 1 தேர்வு: ஜனவரி 20-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் 0 கேரளம்: இந்து முறைப்படி மசூதியில் திருமணம்! 0 கடலூர் அருகே ஹைட்ரோகார்பன் எடுக்க ஏல அறிவிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அவசரகாலச் சட்டத்தை நீடிக்க கோரிக்கை

Posted : சனிக்கிழமை,   மே   11 , 2019  02:05:46 IST

இலங்கையில் அவசரகாலச் சட்டத்தை மேலும் நீடிக்க வேண்டும் என்று மகிந்த தரப்பு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
 
தொடர் குண்டுவெடிப்புக்கு பின்னரான நிலைமைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டபோதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன இதுகுறித்து உரையாற்றும்போது, "பாதுகாப்பு நிலைமைகளைக் கருத்தில் கொண்டு அவசரகாலச் சட்டத்தை மேலும் நீடிக்க வேண்டும். இதற்காகக் கொண்டுவரப்படும் எந்தவொரு பிரேரணைக்கும் ஆதரவளிக்க எதிர்க்கட்சி தயாராக இருக்கிறது" என்றார்.
 

English Summary
Opponent parties urge to extend emergency period acts

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...