![]() |
தமிழ்வழி மென்பொருள் கல்வி இணையதளம் அறிமுகம்Posted : சனிக்கிழமை, ஜனவரி 23 , 2021 17:04:29 IST
மாணவர்கள் வீட்டிலிருந்தே கல்வி கற்க உதவும் தமிழ்வழி மென்பொருள் கல்வி இணையதளத்தை அமைச்சர்கள் கே.பி. அன்பழகன், க. பாண்டியராஜன் ஆகியோர் தொடங்கிவைத்துள்ளனர்.
தமிழ்வழி மென்பொருள் கல்வி இணையதளத்தை தொடங்கிவைத்த அமைச்சர்கள், இதற்காக சிறப்பாக பணிபுரிந்தோருக்கு விருதுகளை வழங்கினர். www.infomediaeduu.com என்கிற இணையதளம் மூலம் மாணவர்கள் தமிழ்வழியில் எளிமையாக கற்க முடியுமென கூறப்பட்டிருக்கிறது.
|
|