???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கேரளாவில் பழங்குடி அடித்துக்கொலை: 2 பேர் கைது, 5 பேரிடம் விசாரணை 0 பொறியியல் கலந்தாய்வுக்கு இனி நேரில் வரவேண்டியதில்லை: அமைச்சர் தகவல்! 0 பல்கலைகளில் பல கோடி ரூபாய் ஊழல்: அன்புமணி குற்றச்சாட்டு! 0 சென்னை மீனவர்கள் மீது கடலோர காவல்படை தாக்குதல்! 0 கனடா பிரதமருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் பாரம்பரிய வரவேற்பு! 0 டி.டி.வி.தினகரனுக்கு கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ ஆதரவு 0 ஜெயலலிதா பிறந்த நாள்: சென்னை வருகிறார் பிரதமர் மோடி 0 தமிழக புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்! 0 ரஜினியை முதல்வராக முன்னிறுத்தி அரசியல் மாநாடு! 0 தலைமை செயலாளரை தாக்கிய வழக்கு: ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களின் ஜாமின் மனு தள்ளுபடி 0 தயாரிப்பாளர்கள் - டிடிஎஸ் நிறுவனம் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி 0 புதிய கட்சி தொடங்கியுள்ள கமலுக்கு பாரதிராஜா ஆதரவு 0 அதிமுக எங்கள் கட்சி: டி.டி.வி.தினகரன் பொளேர்! 0 ரஜினியின் அடுத்த படத்தை இயக்குகிறார் கார்த்திக் சுப்புராஜ் 0 நாளை சென்னை வருகிறார் பிரதமர் மோடி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஆன்லைன் ஷாப்பிங் 7 மடங்கு வளர்ச்சி பெறும் :ஆய்வு

Posted : வெள்ளிக்கிழமை,   அக்டோபர்   24 , 2014  01:26:20 IST

இந்தியாவின் ஆன்லைன் ஷாப்பிங் வணிகம் இன்னும் 7 ஆண்டுகளில் 7 மடங்கு வளர்ச்சி பெற்று 5 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாயை தொடும் என தெரியவந்துள்ளது. இ டெய்லிங் இந்தியா என்ற அமைப்பின் நிறுவனர் ஆஷிஷ் ஜலானி இதைத் தெரிவித்துள்ளார். அடுத்த சில ஆண்டுகளில் இணையதளம் மூலம் பொருட்களை வாங்குவோர் எண்ணிக்கை வெகுவாக பெருகும் என்றும் அவர் தெரிவித்தார். இணையதளம் பயன்படுத்துவோர் எண்ணிக்கையில் இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்காவை இந்தியா முந்தும் என கூகிள் நிறுவனம் ஏற்கனவே கூறியுள்ளது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...