???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மோடிக்கு கிடைத்த பெரும் அடி: தேர்தல் முடிவு குறித்து மு.க.ஸ்டாலின் 0 பாஜக செல்வாக்கை இழந்துள்ளது: நடிகர் ரஜினிகாந்த் 0 வெற்றிகரமான தோல்வி!: தேர்தல் முடிவுகள் குறித்து தமிழிசை கருத்து 0 மக்களின் ஆணையை பணிவுடன் ஏற்கிறோம்: பிரதமர் மோடி 0 இது நாட்டு மக்களின் வெற்றி: மம்தா பானர்ஜி கருத்து 0 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் மக்களவைத் தேர்தலில் வெற்றி உறுதி: ராகுல் காந்தி 0 மத்திய பிரதேசத்தில் இழுபறி நீடிப்பு: ஆட்சியமைக்க உரிமை கோரியது காங்.! 0 அமோக வெற்றி பெற்ற சந்திரசேகர் ராவ்! 0 ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள்: மூன்று மாநிலங்களில் ஆட்சியமைக்கிறது காங்கிரஸ்! 0 5 மாநில சட்டசபை தேர்தல்: மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் முன்னிலை 0 5 மாநில தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது 0 விஜய் மல்லையாவை நாடு கடத்த அனுமதி: லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு 0 மோடி ஆட்சி ஏமாற்றம் அளித்துவிட்டது: ராஜினாமா செய்த மத்திய அமைச்சர் 0 உர்ஜித் படேல் ராஜினாமா வங்கி துறைக்கு பெரும் இழப்பு: பிரதமர் மோடி 0 உர்ஜித் படேல் ராஜினாமா ஒரு எதிர்ப்பு போராட்டம்: ரகுராம் ராஜன் கருத்து
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஆன்லைன் பேங்கிங் தகவல் திருடும் புதிய வைரஸ்: சி.இ.ஆர்.டி எச்சரிக்கை

Posted : வியாழக்கிழமை,   நவம்பர்   06 , 2014  01:40:59 IST

இணையதள வங்கிச் சேவை பெறுபவர்களின் பாஸ்வேர்டு உள்ளிட்ட முக்கியத் தகவல்களை திருடும் புதிய வைரஸ் வேகமாக பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பாதுகாப்பான கணினிச் சேவை தொடர்பான மத்திய அரசு அமைப்பான சி.இ.ஆர்.டி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. டைரிஷா (Dyreza) என்ற பெயரிலான இந்த வைரஸ் புகழ்பெற்ற நிதிச் சேவை நிறுவனங்களின் வாடிக்கையாளர்களை குறிவைப்பதாகவும் சி.இ.ஆர்.டி அமைப்பு எச்சரித்துள்ளது. மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் (Microsoft Windows) இயங்குதளம் கொண்ட கணினிகளிலேயே இத்தகைய வைரஸ் அதிகளவில் பரவுவதாகவும் கூறப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நிதிச் சேவை நிறுவனத்தில் இருந்து மின்னஞ்சல் அனுப்புவது போல் அனுப்பப்படும் என்றும் அதிலுள்ள தகவலை பதிவிறக்கம் செய்யும் போது தகவல்கள் களவு போக வாய்ப்புள்ளதாகவும் சி.இ.ஆர்.டி கூறியுள்ளது. anti-virus பாதுகாப்பையும் மீறி நுழையும் இந்த வைரஸ்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என சி.இ.ஆர்.டி அறிவுறுத்தியுள்ளது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...