அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 12 ஆயிரத்தை தாண்டியது 0 2020-ல் இந்தியாவின் வறுமை இரட்டிப்பானது, கொரோனா 2-ம் அலையால் இன்னும் மோசமாகும்: ஆய்வில் தகவல் 0 நாட்டு மக்களுக்கோ பேரழிவு, மோடியின் நண்பர்களுக்கோ கொண்டாட்டம்: ராகுல் காந்தி 0 புதுச்சேரியில் நாளை முதல் 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு 0 ஆடம்பர காரை விற்று கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் சப்ளை: நெகிழ வைக்கும் ‘ஆக்ஸிஜன் மனிதன்’! 0 தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து ஆதாரம் இல்லை: ரஜினிகாந்த் 0 வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறையில் பழுதான சிசிடிவி கேமரா! 0 தடுப்பூசி விற்பனையில் தனித்தனியாக விலை நிர்ணயம் செய்கிறதா சீரம் நிறுவனம்? 0 இந்தியாவில் புதிய உச்சம்: 3 லட்சத்தை கடந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு 0 மக்கள் உயிரிழக்கும்போது ஆக்சிஜன், தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வது குற்றச்செயல் - ராகுல்காந்தி விமர்சனம் 0 கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் : கேரளா உள்ளிட்ட 4 மாநிலங்கள் அறிவிப்பு 0 மேற்குவங்கத்தில் இன்று 6ஆம் கட்ட வாக்குப்பதிவு 0 ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்! 0 சீன கப்பலை வெளியேற்றிய இலங்கை! 0 சீதாராம் யெச்சூரியின் மகன் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

ஆன்லைன் விளம்பத்தில் நடிகர்கள்: நீதிபதிகள் காட்டம்

Posted : வியாழக்கிழமை,   நவம்பர்   19 , 2020  21:09:51 IST

விளையாட்டு பிரபலங்களும், நடிகர்களும் பொறுப்புணர்ந்து நடந்து கொள்ள வேண்டும் என உயர்நீதிமன்றக்கிளை நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முகமது ரஸ்வி, ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் எனவும், விளம்பர தூதுவர்களாக உள்ளவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வழக்கு தொடர்ந்திருந்தார். நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பு இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆன்லைன் விளையாட்டுக்களால்13 நபர்கள் தற்கொலை செய்துள்ளதால், பிரபலங்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினர்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...