அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அடுத்த திருப்பம்... ஷிண்டேதான் முதலமைச்சர்- பா.ஜ.க. அறிவிப்பு 0 கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு: ஆய்வில் தகவல் 0 ஓராண்டில் 131 கோடி முறை பெண்கள் இலவசப் பயணம்! 0 மூன்றாம் பாலினத்தவர்கள் எம்.பி.சி. பிரிவில் சேர்ப்பு! 0 கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 10,000-ஐ கடந்தது 0 இரட்டைத் தலைமைதான் நல்லது: எம்.ஜி.ஆர் பேரன் 0 தமிழகத்தில் 2 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு! 0 நடிகர் சூர்யாவிற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு 0 மதுரையில் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்! 0 உத்தவ் விலகல் - இனிப்புடன் பா.ஜ.க. கொண்டாட்டம் 0 பதவிவிலகினார் உத்தவ் தாக்கரே - மகாராஷ்டிரத்தில் திடீர் திருப்பம் 0 ராஜஸ்தானில் தையல் கடைக்காரரின் தலையைத் துண்டித்த கொலைகாரர்கள் கைது! 0 அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி திரில் வெற்றி! 0 நடிகை மீனாவின் கணவர் காலமானார்! 0 ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை - 17: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

தமிழ்நாட்டில் ஒமைக்ரான் பிஏ-4 வகை கொரோனா தொற்று பாதிப்பு உறுதி!

Posted : சனிக்கிழமை,   மே   21 , 2022  10:55:42 IST

தமிழ்நாட்டில் ஒமைக்ரான் பிஏ-4 வகை கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

 
இதுதொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது, "தமிழ்நாட்டில் ஒருவருக்கு பிஏ-4 வகை தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. தகவலறிந்து மருத்துவத் துறைச் செயலர் இரவே அவர்களை நேரில் சென்று சந்தித்தார். அவர் நலமுடன் உள்ளார். நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துவிட்டார். அவருடன் தொடர்பிலிருந்த எவருக்கும் தொற்று பரவவில்லை." என்றார்.

 
இந்தியாவில் கடந்த வியாழக்கிழமை பிஏ-4 வகை கொரோனா தொற்றின் முதல் பாதிப்பு ஹைதராபாத்தில் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...