???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தயாரிப்பாளருக்கு இம்சை அரசனாக மாறிய நகைச்சுவை நடிகர்! 0 சசிகலா குடும்பம்தான் சோதனைக்கு காரணம்: தீபா குற்றச்சாட்டு 0 போயஸ் இல்லத்தில் ரெய்டு நடத்தியது மனவேதனை அளிக்கிறது: மைத்ரேயன் 0 போயஸ் இல்லத்திலிருந்து லேப்டாப், பென் டிரைவ், கடிதங்கள் பறிமுதல்: விவேக் தகவல் 0 ஜெயலலிதாவின் ஆன்மாவுக்கு செய்யும் துரோகம்: டிடிவி தினகரன் 0 போயஸ் இல்லத்தில் வருமானவரி சோதனை 0 சொகுசுக்கார் இறக்குமதி வழக்கு : நடராஜனுக்கு தண்டனையை உறுதி செய்தது நீதிமன்றம்! 0 திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்த அ.தி.மு.க ஆதரவு எம்.எல்.ஏக்கள்! 0 அறம் படத்தின் கதை என்னுடையதில்லை : கோபி நயினார் 0 தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு 0 நாச்சியார் படத்தில் ஜோதிகாவின் வசனம்: மாதர் சங்கம் எதிர்வினை 0 பேரறிவாளன் உள்ளிட்ட அனைவரையும் விடுவிக்கலாம்: தீர்ப்பு அளித்த நீதிபதி கே.டி.தாமஸ் 0 கருணாநிதியுடன் அதிமுக கூட்டணி கட்சி எல்ஏக்கள் சந்திப்பு 0 நாகை மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது 0 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு ஒத்திவைப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அணு ஆயுதப்போர் மூளும் : வடகொரியா எச்சரிக்கை!

Posted : செவ்வாய்க்கிழமை,   அக்டோபர்   17 , 2017  07:39:35 IST

கொரிய தீபகற்பத்தில் எப்போது வேண்டுமானாலும் அணு ஆயுதப் போர் மூளலாம் என வட கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகளின் கூட்டத்தில் பேசிய வட கொரியாவுக்கான ஐ.நா. துணைத் தூதர் இவ்வாறு கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வடகொரியா முதல் குண்டை வீசும் வரை அந்நாட்டுடனான அமைதிப்பேச்சுவார்த்தை தொடரும் என அமெரிக்க செயலர் ரோக்ஸ் டில்லர்சன் கூறியுள்ள நிலையில் வட கொரியா இவ்வாறு அறிவித்துள்ளது பதட்டத்தை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...