???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை டிசம்பர் 11-ம் தேதி தொடங்க பரிந்துரை 0 சபரிமலை நுழைவு போராட்டம் அறிவித்த சமூக ஆர்வலர் திருப்தி தேசாய்! 0 அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு! 0 மதவெறிப் பாசிச ஆட்சியாளர்களை அகற்றுவது தான் ஒரே இலக்கு: மு.க.ஸ்டாலின் 0 ரபேல் வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்! 0 தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக பழ.நெடுமாறன் எழுதிய புத்தகங்களை அழிக்க நீதிமன்றம் உத்தரவு! 0 கஜா புயல்: 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி விடுமுறை 0 `கஜா' புயல் தீவிர புயலாக மாறி கரையைக் கடக்கும்: வானிலை ஆய்வு மையம் 0 இலங்கையில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம்! 0 இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் தடை 0 சபரிமலை தீர்ப்புக்கு எதிரான வழக்குகள் விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைப்பு! 0 பாஜக ஆபத்தான கட்சியா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள்: ரஜினிகாந்த் பேட்டி 0 குஜராத் கலவரம்: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு திங்களன்று விசாரணை 0 தொழிலதிபர்கள் யாராவது பணத்தை மாற்ற வரிசையில் நின்றார்களா? ராகுல் கேள்வி 0 குரூப்-2 வினாத்தாளில் தந்தை பெரியார் அவமதிப்பு: டிஎன்பிஎஸ்சி வருத்தம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

வடகிழக்கு மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பு!

Posted : வெள்ளிக்கிழமை,   ஜனவரி   19 , 2018  01:26:57 IST

நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதி இன்று அறிவித்தார். 
 
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், திரிபுராவில் பிப்ரவரி 18ம் தேதியும், மேகாலயா மற்றும் நாகாலாந்தில் பிப்ரவரி 27ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறும் எனத் தெரிவித்தார். 
 
3 மாநில சட்டமன்ற தேர்தல்களிலும் பதிவான வாக்குகளை எண்ணும் பணி மார்ச் 3ம் தேதி நடைபெறும் என்றும், அன்றைய தினமே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் குறிப்பிட்டார். 
 
சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து 3 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா ஆகிய 3 மாநிலங்களிலும் தலா 60 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. 
 
மேகாலயாவில் காங்கிரஸ் கட்சியும், நாகாலாந்தில் பாரதிய ஜனதா கூட்டணி அரசும் ஆட்சியில் உள்ளன. திரிபுரா மாநிலத்தில் இடதுசாரி முன்னணி ஆட்சி நடத்தி வருகிறது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...