???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 புழல் ஏரியில் 3 மணிக்கு நீர்திறப்பு : பாதுகாப்பாக இருக்க ஆட்சியர் அறிவுறுத்தல் 0 மாஸ்டர் படத்தின் சிறப்புக் காட்சிக்கு அரசு அனுமதி? 0 மதுரைக்கு நேரடியாக குடிநீர் வழங்கும் ’அம்ரூத்’ திட்டம் - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டினார் 0 17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு! 0 டெல்லி போராட்டத்தில் விவசாயிகள் மரணம்: நிதியுதவி அறிவித்தார் பஞ்சாப் முதலமைச்சர் 0 ஒரே இடத்தில் நிலை கொண்ட தாழ்வு மண்டலம்: கனமழை தொடர வாய்ப்பு 0 நிதி முறைகேடு அதிபர் டிரம்பின் மகள் இவான்கா டிரம்பிடம் விசாரணை 0 தனியார் பாதுகாப்பை வைத்துக்கொள்வதாக நீதிமன்றத்தில் ஜெ.தீபா தகவல் 0 ரஜினிகாந்த் முதலமைச்சர் வேட்பாளராக வேண்டும்: குருமூர்த்தி 0 ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் : பாஜக முன்னிலை 0 புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் நீர் திறப்பு : மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை 0 விவசாயிகள் போராட்டம் : பத்ம விபூஷன் விருதை திருப்பி அளித்த பிரகாஷ் சிங் பாதல் 0 புரெவி புயல் : தமிழகத்தில் அடுத்த ஆறுமணி நேரத்திற்கு கனமழை எச்சரிக்கை 0 ’போராடும் விவசாயிகளின் குரலுக்கு செவி சாயுங்கள்’ – நடிகர் கார்த்தி அறிக்கை 0 வலுவிழந்த புரெவி புயல் : காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையைக் கடக்கும்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஜூன் 1 முதல் இயக்கப்பட உள்ள ரயில் அட்டவணையில் தமிழகம் இல்லை!

Posted : புதன்கிழமை,   மே   20 , 2020  23:23:37 IST

ஜூன் 1 தேதி முதல் இயக்கப்படவுள்ள 200 ரயில்களின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த 200 ரயில்களுக்கான இணையதள டிக்கெட் முன்பதிவு மே 21 முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இதில் தமிழகத்திற்கு ரயில்கள் எதுவும் இயக்கப்படவில்லை.

இந்த ரயில்களில் ஆன்லைன் மூலமாக மட்டுமே முன்பதிவு செய்யப்படும். ஆர்.ஏ.சி, காத்திருப்போர் பட்டியலுக்கான டிக்கெட்டுகள் கிடைக்கும். எனினும், காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்கள் ரயில்களில் பயணம் செய்ய எக்காரணம் கொண்டும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று ரயில்வே தெரிவித்துள்ளது.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...