???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இரண்டு மதிப்பெண்கள் நூறு ஆயின! 0 ஜெ.உயிருடன் இருக்கும் போது எங்கே இருந்தீர்கள்? தீபாவுக்கு நீதிபதி கேள்வி 0 EIA 2020 வரைவை தமிழில் வெளியிட சாத்தியக்கூறுகள் உள்ளதா? விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவு 0 தமிழகம்: கொரோனாவால் ஒரே நாளில் 119 பேர் உயிரிழப்பு 0 கேரளா விமான விபத்தில் 18 பேர் உயிரிழப்பு 0 அ. முத்துலிங்கம் சிறுகதைகள் : ஒரு பறவைப் பார்வை !- பகுதி -3 -அருள்செல்வன் 0 அ. முத்துலிங்கம் சிறுகதைகள் : ஒரு பறவைப் பார்வை !- பகுதி -2 -அருள்செல்வன் 0 அ. முத்துலிங்கம் சிறுகதைகள் : ஒரு பறவைப் பார்வை !- பகுதி -1 -அருள்செல்வன் 0 இலங்கையில் மீண்டும் இராஜபக்சகளின் ராஜ்ஜியம்- 2/3 பெரும்பான்மை வெற்றி! 0 இரண்டாமாண்டு நினைவு தினம்:கருணாநிதி நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை 0 இ-பாஸ் வழங்க மேலும் ஒரு குழு அமைப்பு: முதலமைச்சர் அறிவிப்பு 0 மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு 0 உச்சநீதிமன்றத்தில் விஜய் மல்லையா ஆவணங்கள் மாயம் 0 தமிழகம்:5684 பேருக்கு தொற்று; 110 பேர் உயிரிழப்பு 0 பதஞ்சலி நிறுவனத்துக்கு ₹10 லட்சம் அபராதம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இனி 24x7 நேரமும் NEFT பரிவர்த்தனை செய்யலாம்!

Posted : சனிக்கிழமை,   டிசம்பர்   07 , 2019  22:56:56 IST

வருகிற டிசம்பர் 16-ம் தேதி முதல் NEFT மூலம் வாடிக்கையாளர்கள் 24 மணி நேரமும் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். இதற்கு முன்னதாக காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரையிலேயே NEFT பரிவர்த்தனைகளைச் செய்ய முடியும்.

அதுவும் திங்கள் முதல் சனிக்கிழமை வரையில் மட்டுமே முடியும். குறிப்பாக வங்கி விடுமுறைகள், இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாது. ஆனால், ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறையின் அடிப்படையில் ஒரு நாளில் 24 மணி நேரமும் பணப் பரிமாற்றம் செய்துகொள்ளலாம்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...