???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தனிக்கட்சி தொடங்குவதாக டிடிவி தினகரன் அறிவிப்பு 0 சொகுசு கார் வழக்கு: நடிகை அமலாபால் போலீசில் சரண் 0 முஸ்லீம்களின் புனித பயணமான ஹஜ் யாத்திரை மானியம் ரத்து! 0 பாஜகவுடன் ரஜினி இணைய வேண்டும்: குருமூர்த்தி 0 ஞாநியின் உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி 0 பத்திரிக்கையாளர் ஞாநி காலமானார் 0 தொண்டர்களை சந்தித்தார் திமுக தலைவர் கருணாநிதி 0 ஸ்டாலின் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்து! 0 குடியரசுத் தலைவர், முதல்வர் பொங்கல் வாழ்த்து 0 நீதிபதிகளின் குற்றச்சாட்டுகளை கவனமாக கையாள வேண்டும்: ராகுல் காந்தி 0 வைரமுத்துவை மிரட்ட கனவு காண வேண்டாம்: வைகோ எச்சரிக்கை 0 இனி விதைப்பது நற்பயிராகட்டும்: கமல்ஹாசன் பொங்கல் வாழ்த்து 0 முன்னாள் அமைச்சர் பா. வளர்மதிக்கு பெரியார் விருது! 0 போகி பண்டிகை: ரயில், விமான சேவை பாதிப்பு 0 வைரமுத்து மீதான தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது: ஸ்டாலின்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சசிகலாவுக்கு சிறப்பு சலுகை அளிக்கப்படவில்லை: கர்நாடக உள்துறை அமைச்சர்

Posted : வியாழக்கிழமை,   செப்டம்பர்   14 , 2017  00:28:09 IST

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு சிறப்பு சலுகை எதுவும் அளிக்கப்படவில்லை என கர்நாடக உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 
பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராமலிங்க ரெட்டி, மற்ற கைதிகளைப் போன்றே சசிகலாவும் நடத்தப்படுவதாகக் கூறினார். சசிகலா, இளவரசிக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்படுவதாக வெளியாகியுள்ள செய்தியில் எந்த உண்மையும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். நேற்று பரப்பன அக்ரஹாரா சிறைக்கு தான் சென்று அதை உறுதி செய்ததாகவும் உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி குறிப்பிட்டுள்ளார். கர்நாடக சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக, அம்மாநில சிறைத்துறை ஐஜியாக இருந்த ரூபா அறிக்கை சமர்ப்பித்த நிலையில், கர்நாடக அமைச்சரின் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...