???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தொழிற்நுட்ப கோளாறு: சந்திரயான்-2 தற்காலிக நிறுத்தம் 0 காங்கிரஸ் தலைவர்களால் அச்சுறுத்தல்: கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் காவல்துறைக்கு கடிதம் 0 புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து ஆராய திமுக சார்பில் ஆய்வுக்குழு அமைப்பு 0 ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் வருகைப் பதிவு முறை: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை 0 புதிய கல்விக் கொள்கை குறித்து விமர்சித்த நடிகர் சூர்யாவுக்கு ஹெச். ராஜா கண்டனம் 0 அத்திவரதரை வழிபடுவதற்கான நேரத்தை அதிகரிக்க வேண்டும்: விஜயகாந்த் 0 உயர்நீதிமன்றத் தீர்ப்புகள் தமிழிலும் வெளியிடவேண்டும்: குடியரசுத் தலைவர் 0 அஞ்சல்துறைத் தேர்வு முடிவுகளை வெளியிடத் தடை! 0 இந்தித் திணிப்பில் தமிழ்நாட்டின் நிலைப்பாடு மாறாது: கமல்ஹாசன் உறுதி 0 ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யக்கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு 0 ஸ்விக்கி தலைமை பொறுப்பாளராக தமிழகத்தை சேர்ந்த திருநங்கை நியமனம் 0 தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் 0 சென்னை மண்ணடியில் உள்ள வஹாபி இஸ்லாம் அலுவலகத்தில் என்.ஐ.ஏ. சோதனை 0 எதிர்ப்பை மீறி நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு மத்திய அரசு அனுமதி: மு.க. ஸ்டாலின் கண்டனம் 0 நடமாடும் டாஸ்மாக் வேண்டும்: எம்.எல்.ஏ. தனியரசு கோரிக்கை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தகுதி தேர்வுகளில் இடஒதுக்கீடு அளிக்க முடியாது: நீதிமன்றம் மறுப்பு

Posted : திங்கட்கிழமை,   மே   13 , 2019  21:16:10 IST

தகுதி தேர்வுகளில் இடஒதுக்கீடு அளிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மத்திய ஆசிரியர் பணி தகுதித் தேர்வான சி டெட் தேர்வு   ஜூலை 7 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள ரஜ்னீஷ் குமார் பாண்டே என்பவர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு அளிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபடிகள் இந்திரா பானர்ஜி, சஞ்சீவ் கன்னா அடங்கிய அமர்வு விசாரித்தனர்.

அப்போது, தகுதி தேர்வுகளில் இடஒதுக்கீடு அளிக்க முடியாது என்றும் இது முற்றிலும் தவறான எண்ணம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், சி-டெட், வெறும் தகுதி தேர்வுதான் என்றும் ஆசிரியர் பணி சேர்க்கையின்போது மட்டுமே இட ஒதுக்கீடு கிடைக்கும் என்றும் கூறினர்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...