???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 புலன் மயக்கம் 63 - இவன் தலைவி நாயகன் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்! 0 "ஆளுநர் சந்திப்பு நடத்துவதை அரசியல் சாசனம் தடுக்கவில்லை" 0 யுனிசெஃப் அமைப்பின் பிரபல தூதரானார் த்ரிஷா! 0 மோடியை பாராட்டி வைரமுத்து என்னதான் பேசினார்? 0 ஜனநாயகத்தின் கோவிலான நாடாளுமன்றத்தை பூட்டிவிட்டது பாஜக: சோனியா தாக்கு 0 அணிகள் இணைந்து மாதங்கள் உருண்டோடுகின்றன. மனங்கள்..?: மைத்ரேயன் கேள்வி 0 போராட்ட எதிரொலி: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு 0 ஊழல் நிறைந்த துறையாக பத்திரப் பதிவுத் துறை உள்ளது: நீதிபதிமன்றம் கண்டனம் 0 தமிழகத்தில் பாஜகவால் கையைக்கூட ஊன்ற முடியாது: ஸ்டாலின் சவால்! 0 ப்ளூவேல் விளையாட்டை தடை செய்ய முடியாது: மத்திய அரசு அறிவிப்பு! 0 கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல நிபந்தனைகளுடன் அனுமதி! 0 பத்மாவதி திரைப்படத்தின் தணிக்கைச் சான்றிதழ் விண்ணப்பம் நிராகரிப்பு! 0 மதச்சார்பற்ற ஆட்சி அமைய திமுக பாடுபடும்: மு.க. ஸ்டாலின்! 0 சொகுசு கார் வரி ஏய்ப்பு விவகாரம்: பகத் பாஸில், அமலாபால் ஆஜராக உத்தரவு! 0 17 வருடங்களுக்குப் பின் இந்தியாவிலிருந்து ஒரு உலக அழகி!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நீட் தேர்வுக்கு எதிரான தினகரனின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு

Posted : திங்கட்கிழமை,   செப்டம்பர்   11 , 2017  06:20:21 IST

நீட் தேர்வுக்கு எதிராக டி.டி.வி.தினகரன் வரும் 16ஆம் தேதி திருச்சி உழவர் சந்தையில் நடத்தவிரு நடத்த உள்ள பொதுக்கூட்டத்துக்கு திருச்சி மாநகராட்சி நிர்வாகம் அனுமதி அளிக்க மறுத்துள்ளது.

 

அதிமுக அம்மா அணி சார்பில், நீட் தேர்வுக்கு எதிராக, திருச்சியில் வரும் 16-ஆம் தேதி தென்னூர் உழவர் சந்தை அருகே பொதுக்கூட்டம் நடைபெறும் என டிடிவி. தினகரன் அறிவித்திருந்தார். இந்தப் பொதுக்கூட்டத்திற்கு திருச்சி மாநகர காவல்துறையினர் அனுமதி வழங்கியுள்ள நிலையில் மாநகராட்சி நிர்வாகம் அனுமதியளிக்க மறுத்துள்ளது. 16ஆம் தேதி தென்னூர் உழவர் சந்தை அருகே வேறு ஒரு அமைப்பினர் போராட்டம் நடத்தவுள்ளதால் டிடிவி தினகரன் நடத்தும் போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக திருச்சி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே டி.டி.வி.தினகரன் தரப்பைச் சேர்ந்த முன்னாள் அரசு கொறடா மனோகரன், நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து திட்டமிட்டபடி பொதுக்கூட்டம் நடத்துவோம் என்று தெரிவித்துள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...