???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா இன்று- தமிழகம் 3616, சென்னை 1203! 0 முன்னாள் எம்.எல்.ஏ மரணம்! 0 89 வயதில் தந்தையான கோடீஸ்வரர்! இன்னொரு குழந்தைக்கும் அடிபோடுகிறார்! 0 உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.17 கோடியாக உயர்வு 0 செப்டம்பர் மாத இறுதிக்குள் கல்லூரி, பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வு 0 ரேஷன் கடைகளில் நவம்பர் மாதம் வரை விலையின்றி கூடுதல் அரிசி 0 என்.எல்.சி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு 0 குவைத் புதிய சட்டம்: தமிழர்கள் உள்பட 8 லட்சம் இந்தியர்களை வெளியேறும் அபாயம் 0 மன்னர் மன்னன் மரணம் தமிழர்களுக்கு ஈடு செய்யமுடியாத இழப்பு: மு.க.ஸ்டாலின் உருக்கம் 0 கொரோனா இன்று: தமிழகம்-3827 சென்னை-1747! 0 முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா! 0 ப்ளஸ்1- பழைய பாடத்திட்டமே தொடரும்! 0 தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! 0 தமிழகத்தில் மேலும் 4,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 0 கேரளாவில் கொரோனா கட்டுப்பாடுகள் 2021 ஜூலை வரை நீட்டிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இலங்கை கிழக்கு மாகாணத்தில் ஷரியா பல்கலைக்கழகத்துக்கு அனுமதி இல்லை

Posted : செவ்வாய்க்கிழமை,   மே   21 , 2019  05:23:23 IST

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் ஷரியா பல்கலைக்கழகம் இயங்க அனுமதி வழங்கப்படாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
 
ஷரியா பல்கலைக்கழகம் மற்றும் மத்ரஸா பாடசாலைகள் தொடர்பில் இசுலாமிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களிடம் ஆலோசனை மேற்கொண்ட பிறகு இவ்வாறு தீர்மானிக்கப்பட்ருப்பதாக பிரதமர் கூறினார்.
 
இதேபோல், மத்ரஸா பாடசாலைகள் கல்வி அமைச்சின்கீழ் கொண்டுவரப்படும் என கூறியுள்ள பிரதமர், நாட்டின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் இன்றுமுதல் அனைத்து பாடசாலைகளும் திறக்கப்படுகிறது. மாணவர்கள் அச்சமின்றி சென்று பாடம் கற்கவேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.
 

English Summary
No permission for shariya university

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...