???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை கட்டணம் எவ்வளவு? 0 ஜூனியர் என் டி ஆரைப் பிடிக்காது என்று சொல்வதா? நடிகை நிலாவுக்கு மிரட்டல்! 0 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும்!! - பட அதிபர் கேயார் வேண்டுகோள்! 0 அமெரிக்காவில் இந்திய தூதரகம் அருகே காந்தி சிலை அவமதிப்பு 0 கர்ப்பிணி யானை கொலையில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை: பினராயி விஜயன் 0 இந்தியாவில் 2,16,735 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு 0 தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த ஜூன் 15-ம் தேதி வரை அவகாசம் 0 தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று 0 வெங்காயம், பருப்பு, பயறு வகைகளை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலிலிருந்து நீக்க மத்திய அரசு முடிவு 0 ஆன்லைன் வகுப்பு கல்வியில் சமத்துவமின்மையை அதிகப்படுத்தும்: ராகுல் காந்தி 0 கொரோனா இன்று- தமிழகம் 1286, சென்னை 1012! 0 அன்னாசிப்பழத்தில் நாட்டுவெடி! கருவுற்ற யானையின் கண்ணீர் மரணம்! 0 கர்நாடகத்தில் ஜூலை 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு: கல்வித்துறை தகவல் 0 தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்குகிறது! 0 கலைஞர் கருணாநிதியின் 97-ஆவது பிறந்தநாள்: நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

போர்க்குற்றங்கள் குறித்து இலங்கைக்கு செல்லாமலேயே சிறப்பாக விசாரிக்க முடியும் : நவநீதம் பிள்ளை நம்பிக்கை

Posted : செவ்வாய்க்கிழமை,   ஆகஸ்ட்   12 , 2014  06:28:58 IST

இலங்கைக்கு செல்லாமலேயே, அங்கு நிகழ்ந்த ஈழத் தமிழர்கள் இனப் படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து சுதந்திரமாக அதே சமயம் சிறப்பான முறையில் விசாரணைகளை மேற்கொள்ள முடியும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஐ.நா. விசாரணைக் குழுவை இலங்கைக்குள் அனுமதிக்க அந்நாட்டு அரசு மறுத்துவிட்டது குறித்து ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள மின்னஞ்சல் செய்தியில், விசாரணையின் இறுதியில் அளிக்கப்படும் அறிக்கையின் நம்பகத்தன்மை, நாட்டுக்குள் குழு அனுமதிக்கப்பட்டதா என்பதில் இல்லை, இனப் படுகொலைக்கு எதிராக அளிக்கப்படும் ஆதாரங்களின் அடிப்படையிலேயே உள்ளது என்று சுட்டுக்காட்டியுள்ளார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...