![]() |
தமிழகத்துக்கு ராணுவம் தேவையில்லை: தலைமைச் செயலாளர்Posted : செவ்வாய்க்கிழமை, மார்ச் 31 , 2020 23:12:07 IST
சென்னை கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக முதலமைச்சர் பழனிசாமி விளக்கமாக எடுத்துரைத்தார். அவருடன் தலைமை செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், டிஜிபி திரிபாதி ஆகியோர் இருந்துள்ளனர்.
|
|