???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மழைநீர் வடிகால் திட்டம்: அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு 0 தேனி, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 0 கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு! 0 உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் வெளியானது! 0 கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா! 0 குல்புஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்குத் தடை 0 கும்பகோணத்தில் மாட்டுக்கறி விழாவுக்கு அழைப்பு விடுத்தவர் கைது! 0 சசிகலா விரைவில் சிறையிலிருந்து வெளியே வருவார்: டி.டி.வி.தினகரன் 0 மும்பை தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதி ஹபிஸ் சயித் பாகிஸ்தானில் கைது! 0 வேலூர் மக்களவை தொகுதி தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்ய இன்று இறுதிநாள்! 0 தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : 11-ம் கட்ட விசாரணையை தொடங்கியது ஒருநபர் ஆணையம் 0 குல்பூஷண் ஜாதவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு 0 வட தமிழகத்தில் பரவலாக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் 0 தபால்துறை தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது: ஸ்டாலின் 0 நீட் மசோதாவை 2017-ம் ஆண்டிலேயே திருப்பி அனுப்பிவிட்டோம்: நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

வெடிகுண்டை செயலிழக்க செய்ய மட்டும் இராணுவம் வந்தால் போதும்!

Posted : வியாழக்கிழமை,   மே   16 , 2019  03:57:29 IST

கண்டறியப்பட்ட வெடிகுண்டை செயலிழக்க செய்ய மட்டும் இராணுவம் வீதிக்கு வந்தால்போதும், எமது பாதுகாப்பை நாங்கள் பார்த்துக்கொள்கிறோமென வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
 
"தமிழர்கள் வாழும் வடக்கு – கிழக்கு பகுதிகளில் இராணுவத்தை நிரந்தரமாக நிலைநிறுத்த இந்த சந்தர்பத்தை பயன்படுத்துகிறார்கள். 10 லட்சம் மக்களுக்கு 2 லட்சம் இராணுவத்தினரை நிறுத்தியிருப்பது மோசமான செயல்.
 
படையினரை அதிகரிப்பதன் மூலம் குண்டுவெடிப்பு பதற்றத்தை தணிக்க முடியாது. அதற்கு மக்களுடன் இணைந்து வேலைதிட்டங்களை முன்னெடுக்க வேண்டும். கண்டறியப்பட்ட வெடிகுண்டை செயலிழக்க செய்யமட்டும் இராணுவத்தினர் வந்தால்போதும்" என எம்.கே.சிவாஜிலிங்கம் கூறியிருக்கிறார்.

English Summary
No need much more army

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...